எக்ஸெல் ஒர்க் ஷீட்களில், அழகாக கட்டம் கட்டி, அதனுள்ளாக டெக்ஸ்ட் அமைந்துள்ளது. செல் எல்லைகள் அதனைக் கட்டுப்படுத்துவது இல்லை. இதனை எப்படி அமைப்பது?
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் 'டெக்ஸ்ட் பாக்ஸ்' என்பதுவும் ஒரு வகையில் கிராபிக்ஸ் ஆப்ஜெக்ட் போல அமைக்கப்படுவதுதான். இதனை அமைக்கக் கீழ்க்காணும் வகையில் செயல்படவும்.
1. செயல்பட ஒர்க் ஷீட் ஒன்றைத் திறந்து கொள்ளவும். இப்போது Insert என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. Insert டேப்பில் கிடைக்கும் மெனு ஐகான்கள் வரிசையாகக் கிடைக்கும். இங்கு வலது புறத்தில் A எழுத்துடன் கூடிய பாக்ஸ் ஒன்றின் ஐகான் இருக்கும். இதுவே டெக்ஸ்ட் பாக்ஸ் தரும் ஐகான் ஆகும். இதனைக் கிளிக் செய்திடவும்.
3. இப்போது, ஒர்க் ஷீட்டில், ஒரு பாக்ஸ் சிறியதாகக் கிடைக்கும். இதன் முனைகளை மவுஸ் கர்சரினால் இழுத்து பெரிதாக்கலாம்.
4. அடுத்து கர்சரை உள்ளே கொண்டு சென்றால், வேர்டில் டைப் செய்வது போல உங்கள் டெக்ஸ்ட்டை டைப் செய்திடலாம். டாகுமெண்ட் போல அதனை பார்மட் செய்திடலாம்.
தொடர்ச்சியாக, அந்த டெக்ஸ்ட் பாக்ஸை எங்கு அமைக்க வேண்டுமோ, அங்கு மவுஸ் கர்சர் கொண்டு இழுத்துச் சென்று, டெக்ஸ்ட்டுடன் பாக்ஸை விட்டுவிடலாம். ஒர்க் ஷீட் சேவ் செய்திடுகையில் அதுவும் சேவ் செய்யப்படும்.
------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக