வேர்ட் புரோகிராமில், தவறாக எழுத்துப் பிழையுடன் கூடிய ஒரு சொல்லை, அதில் தரப்பட்டுள்ள Custom Dictionary யில் சேர்த்துவிட்டால், அதனை அழிக்க:
File டேப்பில் கிளிக் செய்திடவும்.
பின்னர் கிடைக்கும் மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும்.
தொடர்ந்து Proofing தேர்ந்தெடுத்து, அதில் தரப்படும் பிரிவுகளில் Custom Dictionaries தேர்ந்தெடுக்கவும்.
தொடர்ந்து “Edit Word List” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கு தேடல் கட்டத்தில், நீங்கள் தவறாகத் தந்த சொல்லைத் தரவும்.
அல்லது சொற்கள் பட்டியலில், வரிசையாகச் சென்று, அந்தச் சொல்லைக் கண்டறியவும்.
அதனைச் சரியாகக் கண்டறிந்த பின்னர், Delete பட்டனை அழுத்தி நீக்கவும்.
--------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக