திங்கள், 8 ஆகஸ்ட், 2016

கருவில் வளரும் சிசுக்களை சூப் வைத்து விற்கும் சீன உணவகம்! (படங்கள் இணைப்பு)

ஆண்மைக் குறைபாட்டிற்கு மருந்து என்றால் மக்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுவிடுவர்கள் போல. ஏற்கனவே, சீனர்களின் வக்கிரத்திற்கும் கொடூர எண்ணத்திற்கும் எல்லை இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. தொழில்நுட்பத்தில் போலி, உணவுகளில் போலி, பொம்மைகளில் துவங்கி, ஆடைகள் வரை அன்றாட பொருட்கள் அனைத்திலும் போலி. உணவில் போலி என்பதை தாண்டி, கரப்பான்பூச்சி, பாம்பி, எலி என கண்ணில் படுவதை எல்லாம் சமைத்து உண்ணும் பழக்கமும் இருக்கிறது.



இப்போது கருவில் வளரும் சிசுவையும் விட்டு வைக்கவில்லை சீனர்கள். ஓர் சீன உணவகத்தில் ஆண்மையை ஊக்குவிக்கிறது என கூறி, சிசுக்களை கொண்டு தயாரித்து சூப் விற்று வந்தது இப்போது தெரியவந்துள்ளது...

புகைப்படங்கள்! மீண்டும் சமூக வலைதளங்களில் சீனாவின் சர்ச்சைக்குரிய முகத்தை வெளிகாட்டும் சில புகைப்படங்கள் பறவை வருகின்றனர். ஆனால் இது, மிகவும் கொடூரமான வகையில் இருப்பது தான் வேதனை.

சிசு சூப்!
சீனாவின் ஒரு உணவகத்தில் கருவில் வளரும் சிசுக்களை கொண்டு சூப் வைத்து உணகவதில் உணவருந்த வரும் நபர்களுக்கு பரிமாறப்படுவது தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

கடும் எதிர்ப்பு!
சமூக தளத்தில் பரவி வரும் இந்த புகைப்படங்களை கண்டு நெட்டிசன்கள் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், இதை கடுமையாக கண்டித்து, இது போன்ற செயல்கள் இனிமேல் நடக்காதபடி தண்டிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்...
ஏற்கனவே சீனாவில் சில வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற ஓர் சம்பவம் நடந்தது. இதற்காகவே சிசுக்களை கருவில் வளர்த்து பாதியில் விற்கும் தொழிலும் நடந்து வந்தது.

ஆண்மை பெருகுமாம்!
சிசுக்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த சூப் குடிப்பதால் கருவளம், ஆண்மை மேலோங்கும் என்று கூறி உணவாக உரிமையாளர் விற்று வந்துள்ளார்.

இருவருக்கு ஒருவர்!
சீனாவில் ஒரு தம்பதி ஒரு குழந்தையை தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் இருந்தது. அதனால், சில தம்பதிகள் தப்பித்துக் கொள்ள கருக்கலைப்பு செய்துக் கொள்வதுண்டு. இதுப் போன்ற கருக்கலைப்பு செய்யபட்ட சிசுக்களையும் இவர்கள் வாங்கி வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

முற்றிலும் பொய்!
இதுப் போன்று சிசுக்களை சமைத்து சூப் வைத்துக் குடிப்பதால் எல்லாம் ஆண்மை அதிகரித்து விடாது. எனவே, இதுப்போன்ற செயல்களில் சீனர்கள் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

மரபணு !
மேலும், ஆண்மை திறன் என்பது மரபணு சார்ந்தும் இருக்கிறது. சிலருக்கு பரம்பரை மரபணுவிலேயே பாதிப்பு இருந்தால் அதை முழுவதுமாக குணப்படுத்துவது சிரமம் தான். பாதிப்பு சிறிய அளவில் இருந்தால் மருத்துவ சிகிச்சைகள் மூலம் தீர்வு காண முடியும்.

பழக்கவழக்கங்கள்!
புகை, மது, போதை, உடல் பருமன் போன்றவற்றால் கூட ஆண்மை / கருவளம் பாதிக்கப்படலாம். எனவே, சிசு சூப் போன்ற கொடுரீமான விஷயங்களை ஈடுபடுவதை தடுக்க வேண்டும்.








Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல