பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குறித்த ஒரு வீடியோ வைரல் ஆக பரவி வருகிறது.
இது பழைய வீடியோதான் என்றாலும் கூட யூரி தாக்குதலுக்குப் பிறகு இந்த வீடியோவை மீண்டும் வைரலாக்கி வருகின்றனர்.
இந்திய சமூகவலைதள வாசிகள். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர் காஜா ஆசிப்.
இவர் சமீபத்தில் யூரியில் நடந்த தாக்குதலுக்கு இந்தியாதான் பொறுப்பு என்று விஷமத்தனமாக கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக