பிரிட்டனில் 50 வயது ஆண் ஒருவர் துடிதுடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ஆண் உறுப்பில் பாட்டில் ஒன்று சிக்கி இருந்தது. திருமணம் ஆகாத அவர், தனது இச்சைகளை பாட்டில் மூலம் தீர்த்து வந்துள்ளார்.
4 நாட்களுக்கு முன்பு பாட்டில் ஆண் உறுப்பில் சிக்கி உள்ளது. ஆனால் இதனை வெளியே சொல்ல வெட்கப்பட்டு அதனை அவரே எடுக்க முயன்றுள்ளார்.
ஆனால் பாட்டில் மேலும் இறுகி, ஆண் உறுப்பிற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடை பட்டுள்ளது. 4 நாட்கள் ஆன நிலையில் ஆண் உறுப்பின் செல்கள் அனைத்தும் இறந்து, உறுப்பு கருப்பு நிறமாக மாறி அழுகும் நிலைக்கு வந்துள்ளது.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் ஆண் உறுப்பை அகற்றினர்.
சிறு நீர் செல்லும் குழாயில் பாதிப்பு இல்லாததால் அவர் சிறு நீர் கழிக்க முடியும் என்றும் அதே நேரம் இனி செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக