எமது NEWJAFFNA.net இணையத்தில் வெளிவந்த இழங்செளியன் மற்றும் சுமந்திரன் தொடர்பான செய்தியை தமிழ் மக்கள் வாசிக்கவிடாமல் தடுத்தினைத் தொடர்ந்து 130 நாடுகளில் 50 ஆயிரம் ஊடகங்களில் 300 மொழிகளில் இலங்கை அரசுக்குக் கண்டனம் வெளிவந்துள்ளது.
யாழ் குடாநாட்டில் இழஞ்செளியன் என்ற ஒரு மடையன் தொடர்பாகவும் கிளிநொச்சி நீதவான் ஆணந்தறாஜாவின் மது மற்றும் மாது தொடர்பான செய்தியை அடுத்துத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுத்துமாத்து சுமந்திரன் குழுவினர் இலங்கை அரசின் உதவியுடன் NEWJAFFNA.net இணையத்தின் செய்தியை இலங்கைக்குள் இணையத்தினைப் பார்வையிடாமல் தடுக்கும் வேலைகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஆபத்தைப் புரிந்து கொள்ளத் தெரியாத அரசியல் கற்றுக் குட்டியான எடுப்பார் கைபிள்ளையாக இருந்துவரும் கிறீஸ்தவத் திருச்சபையின் ஆலோசகர் சுத்துமாத்து சுமந்திரன் எமது இணையத்தைத் தடுத்ததன் ஊடாக இரண்டு நீதிபதிகளின் அசிங்கத்தை 120 நாடுகளில் 50 ஆயிரம் ஊடகங்களில் 300 மொழிகளில் பகிரங்கபடுத்தி உள்ளார்.
இரண்டு நீதிபதிகளும் இனி எங்காவது நிலாவரை கிணறு தேடி போகலாம் என்று இந்த இரண்டு நீதிபதிகளின் செய்திகளையும் வாசித்தவர்கள் பலரும் தெரிவித்தனர்.
நாம் கொழும்பில் இருந்தோ அல்லது யாழில் இருந்தோ வெளிவரும் கடலை சுத்தி விக்கும் தமிழ் பத்திரிகை இல்லை என்பதனை உரியவர்கள் புரிந்துகொண்டு உடனடியாக இரண்டு நீதிபதிகளையும் வடபகுதிக்கு வெளியே அகற்றவேண்டும் என்று நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
NEWJAFFNA.net

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக