அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாக ஆடும் டான்ஸ் காட்சியை எடுத்து தமிழ் பாடல் ஒன்றுடன் கோர்த்து அமெரிக்காவில் வசிக்கும் ஒபாமா ஆதரவு தமிழர்கள் போட்டுள்ள வீடியோ செம ஹிட்டாகியுள்ளது. வைரலாக பரவி வருகிறது.
ஏ வந்தனமய்யா வந்தனம் வந்த சனமெல்லாம் குந்தணும் என்ற அந்த சூப்பர் ஹிட் பாடலுக்கு ஒபாமா அனாயசமாக குத்தாட்டம் போடுவது போல உள்ளது அந்த வீடியோக் காட்சி. இரண்டுக்கும் சம்பந்தம் இல்லைதான். ஆனால் இது செம ஹிட்டாகி விட்டது. அமெரிக்கா வாழ் ஒபாமா ஆதரவு தமிழர்கள் இதை செய்துள்ளதாக கூறப்படுகிறது. வேகமாக இது பகிரப்பட்டும் வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக