1947 நவம்பர் 27 மனித குல வரலாற்றில் மாபெரும் கரிநாளாகும். அன்றைய தினத்தில் தான் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் ரஷ்;யா என்பனவற்றின் ஆதரவோடு சியோனிஸ யூதர்களின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து ஐக்கிய நாடுகள் சபை பலஸ்தீனத்தை பங்கு போட்டு பலஸ்தீன மக்களுக்கு சொந்தமான பூமியில் யூத அரசை நிறுவும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
இந்நிகழ்வு நாம் அறிந்த மனித வரலாற்றில் இதுவரை இடம்பெறாத மாபெரும் குற்றமாகும். ஐ.நா அங்கத்துவ நாடுகள் மீது சியோனிஸ்ட்டுகள் பிரயோகித்த அடக்குமுறைகள் பற்றி ‘அமெரிக்கர்கள் தெரிந்திருந்தால்’ என்ற அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் தேசிய நலன்களுக்கான சபையின் தலைவருமான அலிஸன் வியர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘இஸ்ரேலின் பிறப்பு பற்றிய பொதுவான கருத்து ஐ.நா தான் இஸ்ரேலை உருவாக்கியது என்பதாகும். உலகம் இதற்கு ஆதரவாக இருந்தது. அமெரிக்க அரச நிறுவனங்கள் இதற்கு பெரும் ஒத்துழைப்பு வழங்கின. இவை எல்லாமே மிகவும் தவறான விடயங்கள். யதார்த்தத்தில் பலஸ்தீனத்தின் ஒரு பகுதியில் யூத நாட்டை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா பொதுச் சபை சிபார்சு செய்தது. இந்த சிபார்சு எந்த விதமான பிணைப்பும் அற்றது. பாதுகாப்புச் சபையில் இது ஒரு போதும் அமுல் செய்யப்படவில்லை.
இரண்டாவதாக பொதுச் சபையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதானது தனக்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பொதுச் சபையில் பெற அநேகமான நாடுகளுக்கு அச்சுறுத்தல்கள் விடுத்து அவற்றுக்கு இலஞ்சமும் கொடுக்கப்பட்ட பின்பேயாகும்.
அடுத்ததாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரோமன் உள்ளுர் நிலைமைகளைக் கருத்திற் கொள்ளாமலும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம், புலனாய்வு பிரிவு, இராணுவத் தலைமையகமான பெண்டகள் என்பனவற்றின் ஆலோசனைகளையும் பொருட்படுத்தாமல் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தார்’.
ஐ.நா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானமானது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரான வன்முறைகளுக்கு வழிவகுத்தது. தீhமானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவான ஆயுத பிரிவு பலஸ்தீன மக்களை கொன்று குவித்ததோடு அங்கிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. யூதர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை உருவாக்கும் நீண்ட காலத் திட்டம் அங்கு அரங்கேற்றப்பட்டது.
இந்த ஆயுத நெருக்குதல்கள் மற்றும் இனச் சுத்திகரிப்பு என்பன காரணமாக இலட்சக்கணக்கான பலஸ்தீன மக்கள் தமது பூர்வீக இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு அமெரிக்காவின் நியாயமான சிந்தனை கொண்ட நிபுணர்களினதும், உலகம் முழுவதும் உள்ள பல அரசுகளினதும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டது.
ஐ.நா வின் பிரிவினை சிபார்சின் பின்னணி
1947ல் பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இருந்த பலஸ்தீன பிராந்தியம் பற்றி ஐ.நா கவனம் செலுத்தத் தொடங்கியது.
அதற்கு சுமார் 50 வருடங்களுக்கு முன் சியோனிஸ சிந்தனை ஐரோப்பாவில் தொடங்கியது. அப்போது பலஸ்தீன பிராந்தியத்தில்; 95 வீதமானவர்கள் கிறிஸ்தவர்களாகவும் முஸ்லிம்களாகவும் இருந்தனர். பாரம்பரியமாக தமது பூமிகளில் வாழ்ந்து வந்த அந்த மக்களை அங்கிருத்து துரத்தி அடித்து விட்டு அந்தப் பிராந்தியத்தில் யூத அரசை நிறுவும் யோசனை பற்றி அன்றே கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த சிந்தனை மேலும் வலுவடையத் தொடங்கியது. பாரம்பரிய பலஸ்தீனர்கள் அன்றைய காலப்பகுதியில் தமது சக்திகளுக்கு ஏற்றவாறு இதற்கு எதிர்ப்புக்களையும் காட்டி வந்தனர்.
பலஸ்தீனர்களின் எதிர்ப்புக்களை அடக்கி ஒடுக்க யூதர்கள் பல பயங்கரவாத குழுக்களையும் உருவாக்கினர். இவ்வாறான குழுக்களை உருவாக்குவதில் பிற்காலத்தில் இஸ்ரேலின் பிரதமராக வந்த மெனாச்சம் பெகின் பிரதான பங்கு வகித்தார்;. மத்திய கிழக்கிற்கும்;; பொதுவாக உலகத்துக்கும் பயங்கரவாதத்தை கொண்டு வந்தவர்கள் நாங்கள் தான் என்று அவர் பெருமையாக தம்பட்டமும் அடித்தார்.
1947ல் பலஸ்தீன பிராந்தியம் மீதான தமது கட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதாக பிரிட்டன் அறிவித்தது. அது அந்தப் பிராந்தியம் மீது ஐ.நா கவனம் செலுத்த வழிவகுத்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை தத்துவங்களில் ஒன்று ‘மக்களுக்கு சுயாட்சி உரிமை’ வழங்குவதாகும். அந்த வகையில் ஐக்கிய நாடுகள் சபை இந்த விடயத்தில் நியாயமாக நடந்து கொள்ளும் என்பதுதான் எல்லோரதும் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. அந்த மக்கள் சுதந்திரமாக தம்மை ஆளும் வகையில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்படும் என்பது தான் எதிர்ப்பார்க்கப்பட்ட விடயம். ஆனால் நடந்ததோ வேறு.
யூதர்கள் தமது பலத்தை பிரயோகித்து பலஸ்தீன பிராந்தியத்தில் 55 வீதம் தமக்கு வழங்கப்பட வேண்டும் என்ற ரீதியில் ஒரு தீர்மானத்தை வலியுறுத்தினர். (ஆனால் அவர்களின் உண்மையான திட்டம் ஒட்டு மொத்த பலஸ்தீன பிராந்தியத்தையும் கபளீகரம் செய்வது. இதை அவர்கள் ஒரு போதும் வெளிப்படையாகச் சொல்ல வில்லை)
கடைசியாக பலஸ்தீன மக்களின் காணிகளை அபகரித்து யூத நாட்டை உருவாக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் 1947 நவம்பர் 29ல் நிறைவேற்றப்பட்டது. பலஸ்தீன மக்கள் பரம்பரையாக பாரம்பரியத்தோடு வாழ்ந்து வந்த பூமி அவர்களிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்டு யூதர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்ட யூதர்களுக்கான பூமியில் கூட அரபிகளுக்கும் யூதுர்களுக்கும் இடையிலான பெரும்பான்மை விகிதாசாரம் 509780 க்கு 499020 என்ற அடிப்படையிலேயே இருந்தது.
இந்த தீர்மானத்தாலும் காணி அபகரிப்பாலும் உந்தப்பட்ட யூதர்கள் பலஸ்தீன அரபிகளை கொலை செய்யும் படலத்தையும் தொடர்ந்து நடத்தி வந்தனர். யூத பயங்கரவாத குழுக்களுக்குத் தேவையான ஆயுதங்கள் உட்பட அணைத்து ஒத்தாசைகளையும் அமெரிக்கா வழங்கியது. இன்னமும் இதுவே தொடருகின்றது. பலஸ்தீனர்களுக்கு எதிராக அன்றைய காலம் முதல் இற்றை வரை 60க்கும் அதிகமான படுகொலைச் சம்பவங்களை இஸ்ரேல் புரிந்துள்ளது.
மெனாச்சம் பெகின், இட்ஷாக் ஷாமிர், ஏரியல் ஷரோன் போன்ற யூத பயங்கரவாதத்தின் ஞானத் தந்தைகள் பிற்காலத்தில் இஸ்ரேலின் பிரதமர்களாகவும் மகுடம் சூட்டிக் கொண்டனர். இவர்களை ஜனநாயகத்தின் காவலர்களாகவும், சுதந்திரம் மனித உரிமை என்பனவற்றைக் காப்பாற்றப் பிறந்தவர்களாகவும் மேற்குலகம் போற்றியது. சிலருக்கு நோபல் பரிசுகளை கொடுத்தும் கௌரவித்தது.
இந்த யூத படுகொலைகளுக்கு நடுவே தான் 1948 மே 14ல் இஸ்ரேல் என்ற யூத நாடு பிரகடனம் செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையால் பலஸ்தீன மக்களிடம் இருந்து பறித்து கொடுக்கப்பட்ட பூமியைப் பார்க்கிலும் விசாலமானதோர் நிலப்பரப்பில் இந்த நாடு அமைந்தது.
ஐக்கிய நாடுகள் சாசனங்கள் அனைத்துக்கும் முரணாகத் தான் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டது என்பதுதான் மேலைத்தேச எழுத்தாளர்கள் பலரின் கருத்தாகவும் உள்ளது. ஆனால் மனித உரிமைகள் தொடர்பான பூகோள பிரகடனம் மற்றும் ஏனைய ஐ.நா பிரகடனங்கள் மூலம் தமக்கு உரிமைகள் வழங்குமாறு இஸ்ரேலும் கோரிக்கை விடுப்பது வேடிக்கையானதாகும்.
யூத நாடு பிரகடனம் செய்யப்பட்டு 15 நிமிடங்களின் பின் வெள்ளை மாளிகை அதனை அங்கீகரித்தது. கிரம்ளின் மாளிகை அதனை பின் தொடர்ந்தது. இந்த இரண்டு சக்திகளும் இஸ்ரேலின் உருவாக்கத்தில் அளப்பரிய பங்காற்றியுள்ளன.
இந்த அங்கீகாரங்களோடு இஸ்ரேல் அன்று முதலே மத்திய கிழக்கை கொலை களமாக்கத் தொடங்கியது. 1956 இல் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் என்பனவற்றின் துணையோடு எகிப்தின் மீது படையெடுப்பு நடத்தியது. 1967ல் சினாய், காஸா, தென் லெபனான், மேற்கு கரை, கிழக்கு ஜெரூஸலம், கோலான் குன்று ஆகிய பகுதிகள் மீதும் படையெடுப்பு நடத்தி அவற்றையம் இஸ்ரேல் தனதாக்கிக் கொண்டது. இஸ்ரேல் இவை எல்லாவற்றையுமே அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய பங்காளிகளின் துணையோடு கச்சிதமாக நடத்தி முடிந்தது
ஒரு மில்லியன் பலஸ்தீனர்களின் உயிரை விட ஒரு யூதனின் விரல் நுணியில் உள்ள நகம் பெறுமதியானது என்று பெருமையோடு கூறும் மதகுருமார் உலகிலேயே இந்த நாட்டில் மட்டும் தான் உள்ளனர். பறிக்கப்பட்ட பலஸ்தீன பூமியில் வாழும் இவர்கள் இறைதூதர் மூஸாவை பின்பற்றுவதாகவும் கூறிக் கொள்கின்றனர்.
1970களின் நடுப்பகுதியில் சியோனிஸம் ஒரு இனவாத கொள்கை என்று ஐ.நாவால் பிரகடனம் செய்யப்பட்டது. இது பற்றி நான்கு தசாப்தங்கள் கழித்து 2010 நவம்பர் 9 செவ்வாய்க்கிழமை வெளியான இஸ்ரேலின் தினசரி பத்திரிகையான ஹாரட்ஸில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
“யூதர்கள் அல்லாதோர் செய்ய அனுமதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பான சட்டங்கள் பற்றி றப்பி (யூத மதத் தலைவர்) ஒவாதியா யூசெப் போதனை நிகழ்த்தினார். கோயிம் (யூதர்கள் அல்லாதோர்) யூதர்களுக்கு சேவகம் செய்வதற்காக மட்டுமே பிறந்தவர்கள். இதைத் தவிர இந்த உலகில் அவர்களுக்கு வேறு நிலைகள் கிடையாது. எனவே ஏனைய எல்லோரும் இஸ்ரேலிய மக்களுக்காக சேவகம் செய்ய வேண்டும். அவர்கள் எமக்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நாம் அமர்ந்திருந்து சாப்பிட வேண்டியது தான்”
ஆக்கிரமிப்பு, படுகொலைகள், சட்டத்தை மதிக்காத நிலை என்பன இஸ்ரேல் கடை பிடிக்கும் தொடர் கலாசாரங்கள். எனவே இஸ்ரேலின் வரலாறு என்பது குற்றங்களின் வரலாறு, சதித்திட்டங்களின் வரலாறு, இரத்தக்களரியின் வரலாறு, கொலைகளின் வரலாறு சட்ட ஒழுங்கீனத்தின் வரலாறு என அடுக்கிக் கொண்டே போகலாம்.
இன்று உலகில் எந்தவொரு பாகத்தில் வசிக்கும் யூதனும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தில் எங்கு வேண்டுமானாலும் தனது விருப்பப்படி குடியேறலாம். ஆனால் இவர்கள் குடியேறும் வீடுகளின் சாவிகளும் காணிகளின் அசல் உறுதிப் பத்திரங்களும் இன்னமும் அவற்றின் அசல் உரிமையாளர்களான பலஸ்தீன மக்களிடம் தான் உள்ளன. ஆனால் அந்த மக்களுக்கு தமது சொந்த இடங்களுக்குமத் திரும்பி வர அனுமதி இல்லை. உலகில் இன்றுவரை நிரந்தர எல்லைகள் அற்ற ஒரே நாடு இஸ்ரேல்தான். அதேபோல் பாரிய அளவில் படுகொலைகள் புரிந்தவர்களையும் யுத்தக் குற்றவாளிகளையும் மீண்டும் மீண்டும் ஜனாதிபதிகளாகவும் பிரதமர்களாகவும் தெரிவு செய்யும் உலகின் ஒரே நாடும் இஸ்ரேல்தான்.
கடந்த ஒரு நூற்றாண்டில் உலகம் எவ்வளவோ மாற்றங்களை சந்தித்தும் கூட இன்று வரை அப்படியே இருப்பவர்கள் யூதர்கள்தான்.
அவர்கள் தொடர்ந்து பலஸ்தீனர்களை கொன்று வருகின்றனர். இதற்கான விஷேட அனுமதியும் மன்னிப்பும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? இஸ்ரேலில் குடியேறும் யூதர்களுக்காக பலஸ்தீனர்களின் பூமியை அவர்கள் தொடர்ந்தும் ஆக்கிரமித்து வருகின்றனர். குண்டு வீச்சுக்கள் மூலமும் பீரங்கித் தாக்குதல்கள் மூலமும் பலஸ்தீன மக்களின் வாழ்விடங்களும் வாழ்வாதாரங்களும் தரைமட்டம் ஆக்கப்படுகின்றன. பலஸ்தீனர்கள் நியாயமற்ற முறையில் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். இஸ்ரேலிய சிறைகளில் இன்றும் கூட 11000த்துக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். காஸா பிராந்தியத்தை திறந்த வெளி சிறைச்சாலையாக்கி பொருளாதார தடைகள் என்ற பெயரிலும் வேறு விதமான தடைகள் மூலமும் சுமார் 15 லட்சம் பலஸ்தீனர்கள் அங்கு முடக்கப்பட்டுள்ளனர். காஸாவிலும் மேற்கு கரை பிரதேசத்திலும் மனிதாபிமானமற்ற ஆக்கிரமிப்பின் மூலம் தொடர்ந்தும் யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டு வருகின்றன. இவற்றை எல்லாம் கண்டும் காணாமல் மனித குலத்துக்கு வக்காளத்து வாங்குவதாகக் கூறும் மேற்குலகம் மௌனம் சாதிக்கின்றது.
ஐக்கிய நாடுகள் தீர்மானங்கள் மூலம் உலகில் மிகவும் கண்டனத்துக்கு உள்ளான ஒரு நாடு இருக்குமானால் அது நிச்சயம் இஸ்ரேல் தான். இஸ்ரேலை கண்டித்து இதுவரை 120 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. மத்திய கிழக்கை மட்டும் அல்ல முழு உலகையும் நிலை குலையச் செய்யும் வகையில் அச்சுறத்தலான ஒரு நாடாகவே இஸ்ரேல் காணப்படுகின்றது. இஸ்ரேலின் இந்த செயற்பாடுகளுக்கு அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் பூரண ஆதரவும் ஆசீர்வாதமும் உள்ளதால் ஐக்கிய நாடுகள் சபை கூட இஸ்ரேல் விடயத்தில் சக்தி இழந்த, செயற்றிறன் இழந்த ஒரு அமைப்பாகவே காணப்படுகின்றது.
மத்திய கிழக்கு மேற்குலகம் மட்டுமன்றி உலகின் ஏனைய பகுதிகளிலும் அரசியல், பொருளாதாரம், நிதி, ஊடகம் மற்றும் தொழில்துறைகள் என எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் ஒரு மறைமுக சக்தியாக இஸ்ரேல் வளர்ந்துள்ளது.
இவ்வாறான பின்னணில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீன பிராந்தியத்தில் அந்த மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு துணை போகும் சக்திகளாக மாறி இஸ்ரேலை ஆதரித்து வருகின்றன. இதில் மிகவும் பரிதாபகரமானது சவூதி அரேபியா எகிப்து ஆகிய நாடுகள் உட்பட அரபு நாடுகள் பலவும் பலஸ்தீன மக்களை ஒட்டு மொத்தமாகக் கைவிட்டுள்ளமைதான். இந்த நாடுகள் அமெரிக்க நெருக்குதலின் கீழ் இஸ்ரேலுடனான ராஜதந்திர மற்றும் அரசியல் பொருளாதார உறவுகளைக் கூட ஏற்படுத்தி உள்ளன. அண்மைக் காலங்களில் இஸ்ரேலுக்கு இந்த நாடு:கள் மூலம் 39 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்கப்படடுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் கூட இஸ்ரேலை அரவணைக்கும் அவசரத்தில் இன்று பலஸ்தீனத்தை மறந்து விட்டன. பலஸ்தீன மக்களை திரும்பிப் பார்க்க இன்று உலகில் எவரும் இல்லை. அவர்கள் மேலைத்தேச ஊடகங்களால் பயங்கரவாதிகளாகப் பிரபலப்படுத்தப்பட்டுள்ளனர். மறுபுறத்தில் சியோனிஸ காட்டுமிராண்டித் தனம் தொடருகின்றது.
லத்தீப் பாரூக்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக