ஃபேஸ்புக், ட்விட்டர் என இணையத்தில் வலுவாக இருக்கும் சமூக வலைதளங்களுக்கு மத்தியில், 'இம்சி' என்ற புதிய வகை சமூக வலைதளம் வந்திருக்கிறது.
'ரெடிட்' மற்றும் ட்விட்டரில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர்களால், இந்நிறுவனம் 2016ன் தொடக்கத்திலேயே இணையத்திற்கு வந்தது. ஆனால், சமீபத்தில் 8 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டிய பின்பு தான் எல்லாருக்கும் தன் கதவை திறந்துவிட்டிருக்கிறது இம்சி.
மற்ற சோஷியல் நெட்வொர்க் வெப்சைட்டுகளுக்கும், இம்சி-க்கும் உள்ள முக்கிய வேறுபாடாக அந்நிறுவனம் சொல்லுவது 'இரக்கத்துடன்' இது மக்களை அணுகும் என்பதாம். அதாவது, சமூக அமைதியைக் குலைக்கும் விதமாக இருக்கும் தகவல்களையோ, போஸ்ட்களையோ இம்சி அனுமதிக்காது.
இதில், மக்கள் குழுக்களாக கலந்துரையாடவும், விவாதம் செய்யவும் முடியும். விளம்பரங்கள் இல்லாத வலைதளமாக இம்சி இருக்கும் என்று அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
vikatan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக