பி.டி.எப். பைல் ஒன்றைத் திறக்க வேண்டிய அவசியமில்லை.
அக்ரோபட் ரீடரில், Edit > Preferences என்று செல்லவும்.
Preference டயலாக் பாக்ஸில், Categories என்னும் பிரிவில், “Documents” என்பதில் கிளிக் செய்திடவும்.
பின்னர், “Restore last view settings when reopening documents” என்பதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை அமைக்கவும்.
தொடர்ந்து ஓகே கிளிக் செய்து, preference டயலாக் பாக்ஸை மூடவும்.
இனி, அடுத்து, ஒரு பி.டி.எப். பைலைத் திறந்தால், அதற்கு முன்னர், அந்த பைல் எந்த இடத்தில் மூடப்பட்டதோ, அந்த இடத்தில் திறக்கப்படும்.
அடோப் அக்ரோபட் ரீடர் எந்தப் பதிப்பானாலும், அதில் இந்த வசதி உள்ளது. இதனைச் செயல்படுத்த, அக்ரோபர் ரீடரை இயக்கவும்.
சுமத்ரா பி.டி.எப். (Sumatra PDF) மற்றும் PDF Xchange Viewer ஆகிய செயலிகளில், இந்த வசதி மாறா நிலையில் தரப்பட்டுள்ளது. ஆனால், பிரவுசர்களிலேயே திறக்கப்படும் பி.டி.எப். பைல்களில் இந்த வசதி இல்லை. நீங்கள் படிக்க விரும்பும் பக்கத்திற்குத் தேடித்தான் செல்ல வேண்டியதிருக்கும்.
ஏனென்றால், குரோம், பயர்பாக்ஸ் மற்றும் எட்ஜ் போன்ற பிரவுசர்களில் தரப்படும் பி.டி.எப். ரீடர்கள், சில அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக