Avignon (France) இலிருக்கும் ஒரு லிசேயின் மாணவர்கள், தங்களது வகுப்பு மாணவர்களின் வருடாந்தப் புகைப்படத்தில் (photo de classe) பெரும்புரட்சி செய்துள்ளார்கள்.
குறிப்பிட்ட வகுப்பின் அனைத்து மாணவர்களும் நிர்வாணமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்கள். இந்த விளையாட்டில் அவர்களின் வகுப்பாசிரியர்களும் இணைந்துள்ளார்கள்.
நிர்வாணமான நின்றபடி, தங்களது அந்தரங்க உறுப்புகளை மட்டும் கறுப்பு மட்டையினால் மறைத்தபடி இவர்கள் படமெடுத்திருப்பது இணையத்தளங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் தீயாகப் பரவி வருகின்றது.
இந்தப் படம் எதற்காக எடுக்கப்ட்டது என்றதற்கப்பால், பேஸ்பக்கில் பகிரப்பட்டு ஒரு மணிநேரத்திற்குள், 1200 விருப்புக்களையும், 350 பகிர்வுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
lycée Frédéric Mistral d'Avignon வின் இறுதியாண்டு மாணவ மாணவிகளே இப்படியான வகுப்புப் படத்தினை எடுத்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக