கூகுள் குரோம் பிரவுசர் பயன்படுத்தி யு ட்யூப் மற்றும் பேஸ்புக்கில் உள்ள விடியோ காட்சிகளை காணும்போது, படங்களில் இளஞ்சிகப்பு மற்றும் பச்சை நிறங்கள் கலந்த வண்ணக் கோலங்கள் தெரிந்தால் அதனை சரி செய்ய....
பிரவுசரின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானில் கிளிக் செய்திடவும்.
கிடைக்கும் மெனுவில் Settings என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.
செட்டிங்ஸ் பக்கத்தில், கீழாகச் சென்று Advanced Settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
மீண்டும் கீழாகச் சென்று, System என்ற பிரிவிற்குச் செல்லவும்.
இங்கு Use hardware acceleration when available என்று இருக்கும் இடத்தில் உள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தில் கிளிக் செய்வதன் மூலம் எடுத்துவிடவும்.
இனி இந்த வண்ணக் கோலங்கள் பிரவுசரில் படம் பார்க்கும் போது கிடைக்காது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக