இணையத்தில் தகவல்களை எளிதாகத் தேடி விடலாம். ஆனால் சில நேரங்களில் சிறப்பு எழுத்துக்கள் அல்லது குறியீடுகளைத் தேடுவது சிக்கலாக இருக்கும். பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘@’ மற்றும் ‘&’ போன்ற குறியீடுகளை விசைப் பலைகையில் பார்க்க முடிந்தாலும், மற்ற குறியீடுகளைத் தேடிப் பயன்படுத்துவது கடினமாக இருக்கும்.
‘மவுஸர்’ இணையதளம் இந்தச் சிக்கலைப் போக்குகிறது. இந்த இணையதளத்தில் குறியீடுகளை எளிதாகத் தேடலாம். குறியீடுகளை எப்படி டைப் செய்வது என குழம்ப வேண்டாம். அவற்றை வரைந்து காட்டினாலே அதற்குப் பொருத்தமான குறியீட்டை இந்தத் தளம் அடையாளம் காட்டுகிறது. அதற்கான விளக்கமும் தரப்பட்டுள்ளது. குறியீட்டை நகலெடுத்துப் பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது.
இணையதள முகவரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக