சனி, 11 மார்ச், 2017

உச்சக்கட்ட அறிமுகம்!!

மனிதர்கள், அதைச் சந்தோஷமாக அனுபவிக்கப் பிறந்தவர்களே’ என்பதை அனைவருக்கும் எடுத்துக்காட்டுவதற்கும், செக்ஸில் எவ்விதமான குற்ற உணர்வும் கொள்ள அவசியமில்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்வதற்குமே இந்த புத்தகங்கள் எடுத்தாளப்பட்டன.

மேலும், அடிக்கடி செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது மூலமே, இன்ப வாழ்வு கிட்டும்; உடல் நலம் மேம்படும் என்பதையும் அந்த நூல்கள் சொல்கின்றன.



இதை, மருத்துவரீதியாகவும் ஓர் ஆய்வு நிரூபித்துள்ளது.

1997-ம் ஆண்டு பிரிட்டிஷ் மருத்துவப் பத்திரிகை ஒன்று, இந்த செக்ஸ் உறவு ஆய்வுக்கு 918 ஆண்களைப் பயன்படுத்தியது.

2001-ம் ஆண்டுவரை அவர்களது முழுமையான செக்ஸ் உறவு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவர்களில், வாரத்துக்கு இரண்டு முதல் மூன்று முறையாவது உறவுகொண்டவர்களுக்கு ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்ற நோய்கள் எதுவும் தாக்கவில்லை.

வாரத்துக்கு ஒருமுறை அல்லது அதைவிட அதிக நாள்களுக்கு ஒருமுறை உறவு வைத்துக்கொண்டவர்கள் பல்வேறு இதய நோய்களால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

அதேபோல், வாரத்துக்கு மூன்று முறை உறவு வைத்திருந்தவர்களது குடும்ப உறவு மிகவும் சுமூகமாக இருந்தது.

தம்பதிகளுக்கும் சின்னச்சின்ன சண்டைகள் ஏற்பட்டதே தவிர, விவாகரத்து வரைக்கும் செல்லவில்லை.

இந்த ஆய்வுக்குப் பின்னரே, உச்சகட்டத்துக்கு வெளிநாடுகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

கிடைப்பதற்கு அரிய ரிலாக்ஸ் எனப்படும் கலவி இன்பத்தைத் தவிர்ப்பது பெரும் மனக்குறையாக மாறி, தம்பதிகளுக்குள் பிளவை உண்டாக்கிவிடுகிறது.

ஆகையால், காதல் செய்வீர் என்பதுபோல், தம்பதியர் முடிந்தவரை தினமும் அல்லது வாரத்துக்கு மூன்று முறையாவது உறவு மேற்கொள்ளுதல் உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் நல்லது.

அதனால், மனித குலத்துக்கு இன்பம் தரக்கூடியதும், வாழ்க்கை சிக்கலின்றி நகர இன்றியமையாத ஒன்றானதுமான கலவி இன்பத்தின் உச்சகட்டத்தை எப்படி அடையலாம் என்பதை எளிமையாக அறியலாம்.

உச்சகட்டத்தைக் கலவியின் மூலம் மட்டும்தான் என்று இல்லாமல், மனிதர்களால் பல வழிகளில் எட்டிப்பிடிக்க முடியும். உடல் ரீதியாக மட்டுமின்றி சிலரால் மனரீதியாகவும் உச்சகட்டத்தை அடைந்துவிட முடியும்.

இதுமட்டுமின்றி, ஒருவரது குறிப்பிட்ட பொருள்கூட, இன்னொருவருக்கு உச்சகட்டத்தைக் கொடுக்க முடியும்.

அதாவது இன்னொரு பெண் பயன்படுத்திய உள்ளாடை, சீப்பு, பனியன், ஜட்டி, உடல் வாடை போன்றவையும் பேரின்பம் தரக்கூடியதாக இருக்கிறது.

தனிமையில் நிர்வாணமாக இருத்தல், செக்ஸ் படங்கள் பார்த்தல் மூலம் உச்சகட்ட இன்பம் அடைபவர்கள் உண்டு.

உடலால் தொட்டு இன்பம் அடைவதைவிட, மனத்தால் இன்பம் அடைபவர்கள்தான் மிகவும் அதிகம் என்கிறார்கள் செக்ஸ் தெரபிஸ்டுகள்.

நேரம், காலம், இசை, புதிய இடம் போன்றவை சிலருக்கு விரைவில் உச்சகட்டத்தை வரவழைத்துவிடும்.

வீடுகளில் கலவி இன்பத்தில் உச்சகட்டத்தை அடையாத பெண், வெளியூர் சென்ற சமயத்தில் ஹோட்டல் அறைகளில் கலவி இன்பம் அனுபவிக்கும்போது எளிதில் உச்சகட்டத்தை எட்டிப் பிடித்துவிட முடியும்.

அதுபோல், இன்னொருவர் செக்ஸ் கொள்வதை தெரிந்து அல்லது தெரியாமல் பார்க்கும்போதும் உச்சகட்டத்தை ஆண் அல்லது பெண்ணால் அடைந்துவிட முடி கிறது. செக்ஸ் உச்சகட்டம் அடைவதற்கு முதலில் செக்ஸ் ஆசை உருவாக வேண்டும்.

ஒருவருக்கு செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் உண்டாகி இருப்பதைப் பல்வேறு அறிகுறிகள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

பெண்களைப் பொறுத்தவரை, உடல்ரீதியாகக் கீழ்க்கண்ட மாற்றங்கள் நிகழ்கின்றன.

* மார்பக அளவு பெரிதாகிறது

* மார்பகக் காம்பு எழுச்சி அடைகிறது

* பெண் உறுப்பில் திரவம் சுரத்தல்

* பெண் உறுப்புச் சுவர்கள் உறவுக்குத் தயாராக வழுவழுப்புத் தன்மை அடைதல்

* பெண் உறுப்பின் மேல் இருக்கும் கிளைட்டோரிஸ் எனப்படும் மணியானது எழுச்சி அடைதல்

* உறவுக்கு ஏற்ற வகையில் பெண் உறுப்பின் உள்பக்கம் இருக்கும் உள் உறுப்புகள் உறுதி அடைதல்

* கண்ணின் பாப்பா விரிவடைதல்

* பெண் உறுப்பின் சுவர்கள் வீக்கமடைதல் போன்றவற்றை பெண்களுக்கு உண்டாகும் செக்ஸ் ஆர்வத்தின் அல்லது ஆசையின் அறிகுறியாகச் சொல்ல முடியும்.

அதுபோல், ஆண்களுக்கும் செக்ஸ் ஆசை உண்டாகி இருப்பதை கீழ்க்கண்ட அறிகுறிகளில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

* ஆண் உறுப்பில் உண்டாகும் எழுச்சி

* விதைப்பைகள் வீக்கம் அடைதல்

* உறுப்பின் நுனியில் சிறிதளவு திரவம் வெளிப்படுதல்

* உறுப்புகளில் நரம்புகள் வீக்கமாதல்

* உடலில் இருந்து வாசனை வெளிவருதல்

* கண்மணி விரிவடைதல் போன்ற அறிகுறிகளை ஆண்களுக்கான செக்ஸ் ஆசை வெளிப்பாடுகளாகச் சொல்லலாம்.

செக்ஸ் ஆசையின் அடுத்தகட்ட நிலை, செயல்பாடு. அதாவது, ஆசையைத் தீர்த்துக்கொள்ளும் வழி. இந்தச் செயல்பாட்டின் இறுதிக்கட்டமாகவே உச்சகட்டத்தைச் சொல்ல வேண்டும்.

ஆண்-பெண் இருவரும் கலவியில் உச்சகட்டத்தை ஒவ்வொரு உறவின்போதும் அனுபவிக்க இயலும்.

உச்சகட்டத்தின்போது என்ன நிகழ்கிறது என்பதை மருத்துவரீதியாகக் கீழ்க்கண்டவாறு சொல்லலாம்.

ஆண்களைப் பொறுத்தவரை, பரவச நிலை எனப்படும் உச்சகட்டத்தின்போது, பிராஸ்டேட் சுரப்பி, சிறுநீர் வெளியேறும் வழி மற்றும் ஆண் உறுப்பின் அடிப்பகுதி தசைகளில் விரைவான சுருக்கங்கள் ஏற்படும்.

உடனடியாக இந்த நேரத்தில் ஆண் உறுப்பு வழியாக மிகுந்த அழுத்தத்துடன் விந்து வெளியேற்றப்படுகிறது. ஒரு பரவச நிலைக்குப்பின் உடனடியாக மற்றொரு பரவசநிலை அடைவதற்கு ஆண்களுக்கு வாய்ப்பில்லை.

ஆனாலும், ஒருவரின் வயது அல்லது ஆசையைப் பொறுத்து மீண்டும் பரவச நிலை ஏற்படும் காலம் மாறலாம். அதாவது, மிகவும் இளவயதினருக்கு இரண்டு நிமிடத்துக்கும் குறைவான அளவில் மீண்டும் எழுச்சி நேரலாம்.

சிலருக்கு அரை நாள் வரையிலும் ஆகலாம்.

பெண்களைப் பொறுத்தவரை உச்சகட்டம் எனப்படும் பரவச நிலைக்கு முன்பு, பெண் உறுப்பின் சுற்றுச்சுவர்கள் சில சுரப்பிகளின் செயல்பாடுகளால் ஈரமாகிறது.

மேலும், அதிக ரத்தம் பாய்வதால், கிளைட்டோரிஸ் விரிவடைகிறது.

சில பெண்களுக்கு உடல் முழுவதும் கூடுதல் ரத்தம் பாய்வதால், உடல் சிவந்துபோவது உண்டு.

பரவச நிலை ஏற்படும்போது, பெண் உறுப்பின் உதடுகள் இறுக்கமாகிறது.

உறுப்பின் உள்பக்கச் சுவர்கள் சுமார் 30 சதவீதம்வரையிலும் சுருங்கி ஆண் உறுப்பை இறுக்கமாகப் பிடித்துக்கொள்கிறது.

அதன்பிறகு யூட்ரஸ் எனப்படும் கருப்பைத் தசைகள் சுருக்கமடைகின்றன.

இதைத் தொடர்ந்து உச்சகட்ட நிலை ஏற்படும்போது, பெண் உறுப்பின் உதடுகள், உள்பக்கச் சுவர்கள் ஆகியவை சுருங்கி விரிகின்றன. இந்த நேரங்களில், சில பெண்களுக்கும் காம நீர் சுரக்கப்படுவது உண்டு.

சிலருக்கு, சுரக்கும் காம நீரின் அளவு மிகவும் குறைவாக இருக்கும்பட்சத்தில் அப்படிப்பட்ட நிகழ்வு நடந்த அறிகுறி வெளிப்படையாகத் தெரிவதில்லை.

பெண்களால் சிறிய இடைவெளிகளில் பலமுறை உச்சகட்ட இன்பத்தை அனுபவிக்க முடியும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல