கணவனின் மாந்திரீக வேலை என கென்ய ஊடகங்கள் தெரிவிப்பு
பெண்ணொருவரும் அவரின் கள்ளக் காதலனும் பாலியல் உறவில் ஈடுபட்டபோது, இருவரின் உடல்களும் இறுகிக்கொண்டதால் ஊர் மக்களிடம் அம்பலமான சம்பவம் கென்யாவில் இடம்பெற்றுள்ளது.
இதனால், அப் பெண்ணும் ஆணும் போர்வையொன்றினால் மாத்திரம் மூடப்பட்ட நிலையில், தள்ளுவண்டி ஒன்றில் வைத்து வைத்திய
சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவர்களின் நிலை எவ்வாறு இறுகிக்கொண்ட தென்பது உறுதியாகத் தெரியவில்லை.
ஆனால், இப் பெண் தனக்குத் துரோகமிழைப்பதை அறிந்திருந்த அவரின் கணவர், தனது மனைவியையும் அவரின் கள்ளக் காதலனையும் ஊர்மக்களிடம் அம்பலப்படுத்துவதற்காக மாந்திரீகத்தின் மூலம் அவர்களின் உடல்களை ஒட்டிக்கொள்ளச் செய்தார் என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர் என கென்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஜோடியினர் ஹோட்டல் அறையொன்றில் பாலியல் உறவில் ஈடுபட்டனர். இதன்போது இருவரின் உடலையும் பிரிக்க முடியாமல் போனது.
அதையடுத்து உதவி கோரி அழைப்பு விடுத்தனர். ஹோட்டலில் தங்கியிருந்த வேறு விருந்தினர்கள் பலர் இந்த ஜோடிக்கு உதவ முன்வந்தனர். ஆனால், அவர்களாலும் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் போனதையடுத்து, இந்த ஜோடியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டது.
இருவரும் தள்ளுவண்டியில் ஏற்றப்பட்டு வீதியில் அழைத்துச் செல்லப்பட்டபோது, இவர்களைப் பார்ப்பதற்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக