இவர் பெயர் மெலனி கேடோஸ், 29. இவர் அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண்மணி. பிறக்கும் போதே "Ectodermal Dysplasia" எனும் அரிதான மரபணு கோளாறால் பாதிக்கட்டுள்ளவர். இந்த பாதிப்பால் இவரது நகம், எலும்பு, பற்கள், துளைகள் போன்றவை வளர்ச்சியடையாமல் தடுக்கப்படுகிறது.
இது போன்ற ஒரு கோளாறால் தளர்ந்து போய்விடாமல். தனது தனித்தன்மையால் ஃபேஷன் உலகை மிரள வைத்துக் கொண்டிருக்கிறார் மெலனி கேடோஸ்...
இது போன்ற ஒரு கோளாறால் தளர்ந்து போய்விடாமல். தனது தனித்தன்மையால் ஃபேஷன் உலகை மிரள வைத்துக் கொண்டிருக்கிறார் மெலனி கேடோஸ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக