வெள்ளி, 23 ஜூன், 2017

விபத்து ஆனதும் ஆவியாக மாறிய இளைஞன், தானாக ஓடிய அவரின் பைக்..!- (வீடியோ)

பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் சாலை ஒன்றில் ஆளில்லாமல் பைக் ஒன்று செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



ஓட்டுனர் இல்லாமல் பைக் தானாக செல்லும் வீடியோவை ஆவி ஓட்டிச்சென்றதாக தகவல்கள் வெளியாகின.

இது பலரையும் ஆச்சரியத்திலும் அச்சத்திலும் அழ்த்தியது. ஆனால், இந்த வீடியோவை பற்றிய உண்மையான தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வாகனத்தை ஓட்டியவருக்கு விபத்து ஏற்பட்ட பிறகு வாகனம் ஆளில்லாமல் சென்றிருக்கிறது.

கியர் மாற்றப்படாத நிலையில் விபத்தில் ஆக்ஸிலேட்டர் கோளாறும் ஏற்பட்டதால் பைக் தானாகவே ஓடியுள்ளது என்று தெரியவந்துள்ளது.

இந்த வீடியோவை பார்த்த எல்லாரும் அசந்தனர்.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல