திங்கள், 3 ஜூலை, 2017

போன் நம்பர்கள் என்றால் ......

போன்களை பயன்படுத்த ஆரம்பித்ததில் இருந்து பல தொலைபேசி எண்களை கடந்து வந்திருப்பீர்கள், மொபைல் போன்கள் குறித்து பல விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் போன் நம்பர்கள் குறித்து உங்களுக்கு என்ன தெரியும். அதில் என்ன இருக்கின்றது என்கிறீர்களா, போன் நம்பர்கள் குறித்து உங்களுக்கு தெரியாமல் என்ன இருக்கின்றது என்பதை இங்க பாருங்க



Phone Number: போன் நம்பர்கள் கண்டறியப்படும் முன் அழைப்புகளை மேற்கொள்வதற்கு போன் ஆப்பரேட்டருக்கு முதலில் அழைப்பு இணைக்கப்படும் அதன் பின் பல லைன்களை கடந்து சம்பந்தப்பட்டவருக்கு பேச முடியும். ஆரம்பத்தில் இது பின்பற்றப்பட்டாலும் இதன் பின் ஆப்பரேட்டர்கள் இல்லாமல் நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ள நம்பர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

The very first Area code: முதல் ஏரியா கோடு நியு ஜெர்ஸியில் 1951 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, அது 201.

The Most Expensive phone number: 666-6666: கத்தாரில் 207 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது, இதற்கு முன் சீனாவில் 888-8888 என்ற எண் சுமார் 280,000 டாலர்களுக்கு விற்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.

Apple related to 888-8888: ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் இந்த வரிசை எண்களை ராசியாக கருதபவர், இதனால் இவர் உலகின் இரண்டாவது விலை உயர்ந்த போன் நம்பரை வாங்கனார், இதில் பல பொய்யான அழைப்புகளை தினமும் சந்தித்தார்.

Emergency Numbers: பல நாடுகளும் பல்வேறு அவசர எண்களை பயன்படுத்தி வருகின்றது. அமெரிக்காவில் 911 அவசர எண்னாக பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு முன் ஒற்றை எண் மட்டுமே அவசர எண்னாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

Movies: திரைப்படங்களில் உபயோகத்தில் இல்லாத போன் நம்பர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு படங்களில் அனேக போன் நம்பர்கள் 555 என்று ஆரம்பிப்பதை போன்று காட்டப்படுகின்றன.

Numbers set for fictional purposes: படங்களில் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்கள் அனைத்துமே டம்மியாக உருவாக்கப்படுபவை தான்.

Phone Numbers in Music: படங்களை போன்று பாடல்களில் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களும் அனேகமாக டம்மியாக தான் இருக்கும், ஆனால் க்ளென் மில்லரின் பென்சில்வேனியாவில் பயன்படுத்தப்பட்ட 6-5000 உண்மையில் உபயோகத்தில் இன்றும் இருக்கின்றது.

Phone number magic Trick: போன் நம்பர்களில் இருந்து மாயங்களை செய்ய முடியும். இன்றும் இது குறித்து பல கேள்விகள் புழக்கத்தில் இருக்க தான் செய்கின்றது.

Personalized Phone words: How to find one for you?
நம்பர் ஸ்பெல்லிங், உங்கள் போன் நம்பரை வார்த்தைகளாக பார்ப்பது, சில போன் நம்பர்களில் இருந்து ஆங்கில வார்த்தைகளை கண்டறிய முடியும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல