கணினியில் இன்டர்நெட் பயன்படுத்தும் போது பல நெட்வொர்க் பிரச்சனைகளை நாம் சமாளிக்க வேண்டி இருக்கும். நமது நெட்வொர்க் இணைப்பில் ஏதாவது பிணைய இடைவெளி ஏற்படும் வரை நெட்வொர்கில் எந்த பிரச்சனையும் இருக்காது. அல்லது நெட்வொர்க் செட்டிங்ஸ் மற்றும் ட்ரைவில் ஏதாவதொரு கோளாறு ஏற்பட்டாலும் நெட்வொர்க் பிரச்சனை ஏற்படும்.
வின்டோஸ் 10 யை பொருத்த வரை இந்த நெட்வொர்க் பிரச்சனையை சரி செய்ய சுலபமான வழிகள் இரண்டு உண்டு. உங்களது நெட்வொர்க் இணைப்பை எவ்வாறு ரீசெட் செய்து நெட்வொர்க் சம்மந்தமான பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்வது என்பதனைபார்ப்போம்.
1. வின்டோஸ் 10 நெட்வொர்க் செட்டிங்ஸ்:
◆உங்கள் ஸ்கிரீனில் இடதுபுற மூலையில் உள்ள ‘ஸ்டார்ட்’ பட்டனை அழுத்துங்கள். இப்போது பல ஆப்ஷன்கள் தோன்றும். அதில் ‘செட்டிங்ஸ்’ ஐகானை கிளிக் செய்யுங்கள். செட்டிங்ஸ் பக்கத்தில் ‘நெட்வொர்க் அன்டு இன்டர்நெட்’ ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள்.
◆இதில் ‘ஸ்டேடஸ்’ ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ‘நெட்வொர்க் ரீசெட்’ யை தேர்ந்தெடுக்கவும்.
அவ்வளவு தான். நெட்வொர்க் செட்டிங்ஸை பயன்படுத்தி ரீசெட் செய்ய இது தான் சுலபமான வழி.
2. கொமாண்ட் ப்ரொம்ட் (command prompt):
நெட்வொர்க் செட்டிங்ஸை பயன்படுத்தி நெட்வொர்க் இணைப்பில் உள்ள பிரச்சனையை தீர்க்க முடியாமல் போனால் கொமாண்ட் ப்ரொம்ட்டின் மூலம் இந்த வழிமுறைகளை பின்பற்றி வின்டோஸ் 10 யை ரீசெட் செய்து கொள்ளலாம்.
◆முதலில் உங்கள் கணினியில் ‘கொமாண்ட் ப்ரொம்ட்’ டை நீங்கள் லான்ச் செய்ய வேண்டும். அதற்கு உங்கள் கணினியில் உள்ள வின்டோஸ் ஐகானை கிளிக் செய்து அதில் ‘கொமாண்ட் ப்ரொம்ட் (அட்மின்) யை தேர்ந்தெடுங்கள்.
◆அதில் இந்த கொமாண்ட் டைப் செய்யுங்கள்- netshwinsock reset
◆இதனை டைப் செய்த பிறகு ‘என்டர்’ பட்டனை அழுத்தவும். ஒரு சில நொடிகளில் உங்கள் வின்டோஸ் ரீசெட் வெற்றிகரமாக செய்யப்பட்டது என்ற அறிவிப்பு உங்களுக்கு வரும்.
இப்போது உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்து எல்லாம் சரியாக உள்ளதா என்பதை பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக