ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் New Manage activity setting ஆப்ஷன், பழைய பதிவுகளை மொத்தமாக அழிக்கும் வசதியை வழங்கியுள்ளது.
இதனால் பழைய ஐடியை அழிக்காமலே, ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை புத்தம் புதிதாக மாற்றும் ஆப்ஷனை ஃபேஸ்புக் வழங்கியிருக்கிறது.
இந்த New manage activity setting ஆப்ஷனின் அடிப்படையில், பழைய ஃபேஸ்புக் பதிவுகளை அழித்து, புத்தம் புதிய பதிவுகளை தொடங்கலாம்.
உங்களை பின் தொடர்ந்து கண்காணிக்கும் உங்களுக்கு பிடிக்காதவர்கள், முன்னாள் நண்பர்கள், முன்னாள் காதலர்கள் என எல்லோரிடமும் இருந்து உங்களின் ப்ரைவசியை காப்பதற்கான ஆப்ஷனாக இதை முன்வைக்கிறது ஃபேஸ்புக்.
தேதியைச் செலக்ட் செய்து, குறிப்பிட்ட கால வரம்புக்குள் இருக்கும் எல்லா விதமான பதிவுகளையும் அழிக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக