திங்கள், 21 ஜூன், 2021

ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்த


பேஸ்புக்கிற்குச் சொந்தமான பயன்பாடு ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனர்களுக்குப் பதிவிறக்கம் செய்ய இலவசமாகக் கிடைக்கிறது. மொபைல் போன்கள் அல்லது டெஸ்க்டாப்புகளிலும் இதைப் பயன்படுத்தலாம். இருப்பினும், பயன்பாட்டிற்கு சில வரம்புகள் உள்ளன, அதாவது தொலைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் கணக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

நீங்கள் பின்வரும் ஸ்மார்ட்போன் பயனர் என்றால் நிச்சயமாக டூயல் (dual) வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்.

Xiaomi, Samsung, Vivo, Oppo, Huawei, Honor, OnePlus, and Realme
 
இருப்பினும், பெரும்பாலான உற்பத்தியாளர்கள் பயனர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஒரே பயன்பாட்டின் இரண்டு பதிப்புகளை அமைக்க அனுமதிக்கின்றனர்.

Xiaomi, Samsung, Vivo, Oppo, Huawei, Honor, OnePlus, and Realme போன்ற பயனர்களுக்கு டூயல் ஆப்ஸ் (dual apps) அல்லது பேரலல் ஆப்ஸ் (parallel apps) அல்லது டிவின் ஆப்ஸ் (twin apps) போன்ற பயன்பாடுகள் மூலம் சுலபமாக ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளைப் பயன்படுத்த முடியும்.

ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு தனித்தனி வாட்ஸ்அப் உருவாக்குவது எப்படி?
 
குறிப்பாக இதே போன்ற செயல்முறையை நீங்கள் மற்ற ஆப்ஸ்களுக்கும் பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்க.

MIUI இல் இயங்கும் Xiaomi தொலைபேசி பயனர்கள் Settings > Apps > Dual apps கிளிக் செல்லலாம்.
 
Samsung தொலைபேசி பயனர்கள் Settings > Advance features > Dual Messenger கிளிக் செல்லலாம்.

Vivo பயனர்கள் Settings > Apps and notifications > App Clone கிளிக் செல்லலாம்.

Oppo தொலைபேசி பயனர்கள் Settings > App Cloner கிளிக் செய்யலாம்.

Huawei மற்றும் Honor தொலைபேசி பயனர்கள் Settings > Apps > App twin கிளிக் செல்லலாம்.

OnePlus பயனர்கள் Settings > Utilities > Parallel Apps கிளிக் செய்யலாம்.

இறுதியாக, Realme பயனர்கள் Settings > App management > App cloner கிளிக் செல்லலாம்.


புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த டூயல் ஆப்ஸ் உருவாக்கும் பயன்முறை பயன்படுத்த கிடைக்கிறது. அப்டேட் செய்யாதவர்கள் தங்களின் சாப்ட்வேரை அப்டேட் செய்த பின்னர் முயற்சித்து பாருங்கள்.

வாட்ஸ்அப்பில் இரண்டாவது கணக்கை இயக்க, செட்டிங்ஸ் செல்லவும். இரட்டை பயன்பாடுகள் இயக்க Dual apps, App Clone, App twin, or Parallel Apps என்ற விருப்பத்தைத் தேர்வுசெய்யுங்கள்.

இந்த விருப்பத்திற்காகப் பெயர் நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனைப் பொறுத்து மாறும் என்பதை நினைவில் கொள்க.

வாட்ஸ்அப் பயன்பாட்டிற்கு எதிராக கொடுக்கப்பட்டிருக்கும் டாக்கில் சுவிட்சை கிளிக் செய்யவும்.
நடைபெறும் செயல்முறை முடிவடையும் வரை காத்திருந்து முகப்புத் திரைக்குத் திரும்புங்கள்.

இரண்டாவது பயன்பாட்டின் இரண்டாவது பதிப்பை அடையாளம் காணும் வகையில் வாட்ஸ்அப் ஐகான் மீது புது அடையாளம் காண்பிக்கப்படும்.

அடுத்து நீங்கள் வழக்கம் போல வாட்ஸ்அப்பை ஓபன் செய்து புதிய வாட்ஸ்அப் எண் மூலம் லாகின் செய்துகொள்ளலாம்.

உங்கள் பயன்பாட்டில் உள்ள வாட்ஸ்அப் வழக்கம் போல் செயல்படும்.

இப்போது கூடுதலாகி மற்றொரு எண் கொண்ட வாட்ஸ்அப் பேரலல் ஆப்ஸ் பிரிவில் செயல்பாட்டில் இருக்கும்.

இதன் மூலம் ஒரே ஸ்மார்ட்போனில் நீங்கள் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்தலாம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல