வரும் ஏப்ரல் 8 முதல் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான சப்போர்ட்டினை முழுமையாக நிறுத்தும் அறிவிப்பை பல மாதங்களுக்கு முன்பே மைக்ரோசாப்ட் வெளியிட்டது. விண்டோஸ் இயங்கும் சிஸ்டங்களில், தன் பாதுகாப்பு புரோகிராமான Microsoft Security Essentials ஐ டவுண்லோட் செய்து இயக்கிக் கொள்ள அனுமதி தந்து வருகிறது.
கணணி மையம் ( XP Tips) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணணி மையம் ( XP Tips) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 21 ஜனவரி, 2014
வியாழன், 26 டிசம்பர், 2013
இன்னும் ஐந்தே மாதம் மைக்ரோசாப்ட் எக்ஸ்பி எச்சரிக்கை
வரும் ஏப்ரல் மாதத்தில், வர்த்தக ரீதியாக, விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தரப்படும் ஆதரவினை விலக்கிக் கொள்ளப் போவதற்கான இறுதி எச்சரிக்கையினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.
Labels:
கணணி மையம் ( XP Tips)
திங்கள், 25 நவம்பர், 2013
விண்டோஸ் எக்ஸ்பியில் ஹைபர்னேட் ஆப்ஷன் மறைந்துவிட்டால் அதனை திரும்ப பெற
ஸ்டார்ட் மெனுவில், "Turn Off Computer” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது ஷட் டவுண் ஆப்ஷன்ஸ் அனைத்தும் காட்டப்படும். இப்போது மூன்று ஆப்ஷன் கிடைக்கும். இந்த சமயத்தில், ஷிப்ட் கீயை அழுத்தவும். இது ஸ்டேண்ட் பை ("Standby”) என்பதனை ஹைபர்னேட் ("Hibernate”) என மாற்றும்.
Labels:
கணணி மையம் ( XP Tips)
சனி, 27 ஏப்ரல், 2013
விண்டோஸ் எக்ஸ்பி தனது இறுதிநாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது
விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முடிவு காலத்திற்கு இன்னும் 500 நாட்கள் கூட இல்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரிசையில், மிக அதிக காலம், 11 ஆண்டுகள், செயல்பட்ட எக்ஸ்பி சிஸ்டத்தின் பயன்பாடு முடக்கப்பட உள்ளது. வரும் 2014 ஏப்ரல் 8ல் இதற்கான இயக்க ஆதரவினை மைக்ரோசாப்ட் நிறுத்திக் கொள்ளும்.
Labels:
கணணி மையம் ( XP Tips)
வியாழன், 4 ஏப்ரல், 2013
விண்டோஸ் எக்ஸ்பி ஸ்டார்ட் மெனு மிக நீளமாக இருந்தால்..
நீங்கள் இயக்கும் புரோகிராம்களுக்கேற்றவகையில் ஸ்டார்ட் மெனு காட்டப்படும். உங்கள் விருப்பத்திற்கேற்ப இதனை எப்படி மாற்றுவது எனப் பார்க்கலாம். முதலில், உங்கள் டாஸ்க்பாரில், காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் Properties என்பதில் கிளிக் செய்திடவும்.
Labels:
கணணி மையம் ( XP Tips)
ஞாயிறு, 24 மார்ச், 2013
விண்டோஸ் எக்ஸ்பி
இன்னும் ஏறத்தாழ ஓர் ஆண்டு காலத்தில், விண்டோஸ் எக்ஸ்பி முழுவதுமாகக் கைவிடப்பட உள்ளது. நீங்கள் இன்னும் வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறாமல், எக்ஸ்பி சிஸ்டத்தையே இறுகப் பிடித்துக் கொண்டு இயங்கி வருகிறீர்களா? கீழே தரப்பட்டுள்ள தகவல்களையும், டிப்ஸ்களையும் கவனமாகப் படிக்கவும்.
Labels:
கணணி மையம் ( XP Tips)
சனி, 8 டிசம்பர், 2012
ஐகானை திரும்பபெற
விண்டோஸ் எக்ஸ்பி லேப்டாப் கம்ப்யூட்டரில் வெகுநாட்களாக, டாஸ்க் பாரில், கம்ப்யூட்டரில் உள்ள மின்சக்தியைக் காட்டும் ஐகான் காணப்பட்டு வந்தது. தற்போது அது காணப்படுவதில்லை. இதனை மீண்டும் எப்படிப் பெறுவது?
Labels:
கணணி மையம் ( XP Tips)
புதன், 25 ஏப்ரல், 2012
மெமரி சோதனை (விண்டோஸ் XP)
கம்ப்யூட்டரில் ராம் மெமரி எந்த வகையில் எவ்வளவு பயன்படுகிறது என்று அறிந்து கொள்வது, நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டை நெறிப்படுத்த நமக்கு உதவும். இப்போதெல்லாம், அப்ளிகேஷன் புரோகிராம்கள் இயங்க அதிகமான அளவில் மெமரியை எடுத்துக் கொள்கின்றன. எனவே இயங்கும் புரோகிராம்கள் அதிகமாகும் போது, கம்ப்யூட்டரின் செயல்பாடு சற்று தடுமாறுகிறது. நாமும் தேவையற்ற புரோகிராம்களை, ராம் மெமரியில் ஏற்றி வைத்து, கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை மிகவும் மந்த நிலையில் இயங்க வைப்போம்.
Labels:
கணணி மையம் ( XP Tips)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)