கணணி மையம் (Spy) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணணி மையம் (Spy) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 22 ஜூலை, 2021
வியாழன், 30 ஜனவரி, 2014
ஸ்பேம் மற்றும் ஸ்கேம் - ஒரு பார்வை
பலருக்குக் குழப்பம் வரும் வகையில், இந்த இரண்டு சொற்களும், ஸ்பேம் மற்றும் ஸ்கேம், தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை இரண்டும் கம்ப்யூட்டர் செயல்பாட்டில் இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுபவை என்றாலும், இவற்றின் இயக்கம் குறித்துத் தெரிந்து கொள்வது நல்லது.
Labels:
கணணி மையம் (Spy)
வியாழன், 28 நவம்பர், 2013
இந்த வார டவுண்லோட்
உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு வேலையும் மேற்கொள்ளாமல், லாக் இன் செய்துவிட்டு பேசாமல் வேறு ஒரு புத்தகத்தினைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது என்ன நினைக்கிறீர்கள்? கம்ப்யூட்டரில் ஒன்றுமே நடக்கவில்லை என்றுதானே? உங்கள் சி.பி.யு.வின் செயல் நடவடிக்கைகளைக் காட்டும் சிறிய விளக்கு ஒன்று இருக்குமே, அதைப் பாருங்கள். அவ்வப்போது பளிச்சிட்டுக் கொண்டு இருக்கும். அப்படியானால் என்ன பொருள்? அது ஏதோ வேலையில் ஈடுபடுகிறது என்றுதானே!
ஆம், நீங்கள் கம்ப்யூட்டரில் ஒன்றுமே வேலை செய்திடாமல் இருக்கையில், சிபியு சும்மா இருப்பதில்லை. அது ஏதேனும் சில வேலைகளில் ஈடுபடுகிறது. அது என்ன என்று அறிய வேண்டுமா?
ஆம், நீங்கள் கம்ப்யூட்டரில் ஒன்றுமே வேலை செய்திடாமல் இருக்கையில், சிபியு சும்மா இருப்பதில்லை. அது ஏதேனும் சில வேலைகளில் ஈடுபடுகிறது. அது என்ன என்று அறிய வேண்டுமா?
Labels:
கணணி மையம் (Softwares),
கணணி மையம் (Spy)
சனி, 26 அக்டோபர், 2013
இணையத்தில் கண்காணிப்பது யார்?-அடையாளம் காட்டும் லைட்பீம்!
கண்காணிக்கப்படுவதும், கவனிக்கப்படுவதும்தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன. அதாவது டிராக் செய்கின்றன. பொருத்தமான விளம்பரத்தை அளிக்கவும், பயனாளியின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயல்படவும் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அரசுகள் இமெயில் வாசகங்களையும் தேடல் பதங்களையும் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)