2. சராசரி காம இச்சை உடையவர்கள் -மத்தியவேகம்.
3. தீவிர காம இச்சை உடையவாகள் -சண்ட வேகம்
என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.
இருவருக்கும் கலவி இன்பத்தில் ஈடுபட அதிக விருப்பமோ, தீவிரமோ, ஆர்வமோ இருக்காது. கலவியில் ஈடுபடும்போது மெல்லச் செயல்படுவார்கள். அதிக ஆர்வத்துடன் கட்டித் தழுவவோ, முத்தமிடவோ, சரச சல்லாபத்தில் அதிகமாக ஈடுபடவோ, முரட்டுத்தனமாக நடந்து கொள்ளவோ மாட்டார்கள்.
சில சமயங்கள் இந்த வகை ஆண்களுக்குக் கலவியில் ஈடுபடத் தொடங்கியதுமே அல்லது கலவியில் ஈடுபடுவதற்கு முன்னதாகவோ விந்து வெளிப்பட்டு விடலாம். ஆனால் இவர்கள் ஆண்மைக்குறைவுள்ளவர்களோ, ஆண்மை இழந்தவர்களோ இல்லை. பெண்ணானவர்கள் இதே போல் மந்தவேகத்துடன் இருந்தால் அவளை உணர்ச்சியற்றவளாகத் தீர்மானித்துகூடாது.
இத்தகையவர்கள் ஓரளவு முரட்டுத்தனமாகவும், பலவந்தமாகவும் பெண்ணைக் கட்டித் தழுவி, அளவு மீறி முத்தமளித்து சரசசல்லாபங்களிலும் ஈடுபடுவார்கள். கலவியிலும் நன்றாக ஈடுபடுவார்கள். காம எழுச்சியும் தீவிரமும் சிறப்பாக இருக்கும். இந்தப் பிரிவைச் சேர்ந்த ஆண்-பெண் இருபாலருமே கலவியில் ஈடுபட்டு மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவார்கள்.
இவர்கள் கலவியில் உணர்ச்சி பூர்வமாக ஈடுபடுவதுடன் காமக்களியாட்டங்களிலும் தீவிரமாக இருப்பார்கள். கடித்தல், அடித்தல், தட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். மணிக்கணக்கில் சரசசல்லாபத்தில் ஈடுபடுவார்கள்.




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக