அதை ஆங்கிலத்தில் Quickie என்பார்கள். நிமிஷப்புணர்ச்சி அது. நின்று நிதானமாக இரவு முழுவதும் புணர்ந்தாலும் சரி, நிமிஷ நேரத்தில் முடித்துக் கொண்டாலும் சரி, இரண்டும் புணர்ச்சியே. அவரவர் வசதி, நேரம், விருப்பம் இவற்றைப் பொறுத்த விஷயம் அது.
பெரும்பாலும் இரவிலேயே உறவு கொள்கின்றனர். வழக் கமான நேரத்தில், வழக்கமான இடத்தில், வழக்கமான நிலையில் வழக்கமான பேச்சுக்களோடு கொள்ளும் புணர்ச்சி அலுத்து விடும். பாலுறவுக்கு ஏராளமான பரிமாணங்கள் உண்டு. முடிந்த அளவு மாற்றங்களைக் கற்பனையோடு முயன்று பார்ப்பதே சிறப்பு.
கடந்த காலத்தில் ஆண் ஆதிக்கச் சமுதாயத்தில் ஆண் தான் பெண்ணை உறவுக்கு அழைக்க வேண்டும். பெண் பேசாமல் சொற்படி நடக்க வேண்டும். ஆணே வேகம், விந்து வெளியேறும் நேரம் எல்லாவற்றையும் நிர்ணயிப் பான் என்ற நிலை. இப்போது காலம் மாறி வருகிறது. பெண்களும் தங்கள் விருப்பங்களைப் பறை சாற்றத் தொடங்கி விட்டனர். எது பிடிக்கும், எது பிடிக்காது என்று வெளிப்படையாகத் தங்கள் கணவன் மார்களிடம் சொல்ல வெட்கப்படுவதில்லை. இந்த வெளிப்படை விவாதம் ஆண் பெண் இருபாலருக்கும் நல்லது.
பெண் வெளிப்படையாக இருக்க வேண்டியதற்குப் பல காரணங்கள் சொல்ல முடியும். ஆண் குறியைப் பெண்ணால் வெகு சுலபமாகத் தன் குறியினுள் அனுமதிக்க முடியும்...
தான் எப்போது தயார் என்பது பெண்களுக்கே நன்றாகத் தரியும்.
பெண்குறியின் நுழைவாயில் எங்கே என்பது பெண்ணுக்கே தெளிவாகத் தெரியும்.
எந்தக்கோணம் புணர்ச்சிக்கு வசதியானது என்று பெண் ணே சரியாகத் தீர்மானிக்க முடியும்.
ஆண் தானே நுழைய முயன்றால் முதலில் அவன் பெண் ணின் நுழைவாயிலைத் தேடவேண்டும். ஆனால் ஒரு பெண் மிகச் சுலபமாக விறைத்த ஆண் குறியை உள்ளே வாங்கிக்கொள்ள முடியும். ஆண், பெண் தயாரானாளா இல்லையா என்று தெரிந்து கொள்ளாமலேயே புணர்ச்சி க்கு முந்தி விடுவான்.
அதேபோல் எத்தகைய இயக்கம் சரி என்று பெண்ணால்தான் உறுதியாகச் சொல்ல முடியும். சாதாரணமாக ஆண்கள் எடுத்த எடுப்பிலேயே வேக வேகமாக இயக்கத்தைத் தொடங்கி விடுவார்கள். ஆனால் பெண் மெல்ல மெல்ல இயங்கத் தொடங்கி, போகப்போக ஆழமாகவும் உறுதியாகவும் ஆண்குறி உள்ளும் புறமாக இயங்குவதை விரும்புகிறாள். அவசரப்படும் ஆண்களுக்கு இது தெரிவதில்லை.
நல்ல பாலுறவு என்பது நீண்ட காலம் ஒருவரையொருவர் புரிந்துகொண்ட தம்பதிகளிடையே நிச்சயம் நடைபெறும். அத்துடன் இருவரும் மனம் திறந்து பேசிப்பழகும். புணர்ச்சி முறையைக் கையாண்டால் மேலும் அது சிறக்கும்.




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக