சிகப்பு அல்லது பிங்க் நிறக் கலவை உங்கள் பெட்ரூமில் அதிகம் இருக்க வேண்டுமாம். இந்த இரு நிறங்களுக்கும் காதலைப் பற்ற வைப்பதில் அதிக பங்குண்டாம்.
கோடுகள் போட்ட உங்கள் பெட்ஷீட்டுகளையும், விரிப்புகளையும் தூக்கி எறியுங்கள். டிசைன்கள் இல்லாத பிளெயின் பெட்ஷீட்டுகள் பெட்ரூமுக்கு மட்டுமில்லை, உங்களுக்கும் இதமளிக்கும்.
உலர்ந்த பூக்களால் வீட்டை அலங்கரிப்பது இப்போதைய ஃபேஷன். பெட்ரூமில் இவற்றை வைப்பது கை மேல் ஸாரி..கட்டில் மேல் பலன் தருமாம்.
பெட்ரூமுக்குள் குழந்தைகளின் படங்கள் வேண்டாமே!
படமாக இருந்தாலும், அந்தரங்க நேரத்தில் அவை உங்களையும் அறியாமல் தர்ம சங்கடத்துக்குள்ளாக்கலாம். அதற்குப் பதிலாக நீங்களும், உங்கள் கணவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட ஒரு ஃபோட்டோவை உங்கள் கண்களில் படும்படி பெட்ரூமுக்குள் மாட்டி வையுங்கள்.
கூச்சம் காரணமாக இருட்டில் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பும் பெண்களில் நீங்களும் ஒருவரா? இருட்டிலோ அல்லது மிகக் குறைந்த செயற்கை ஒளியிலோ செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது அது இருவருக்குமான இன்பத்தைப் மிகவும் பெரியளவில் பாதிக்கிறது என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறது. எனவே கண்களை உறுத்தாத மெல்லிய வெளிச்சம் இருக்கும்படி உங்கள் பெட்ரூமை வைத்துக் கொள்ளுங்கள்.




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக