ஆனால் கலவி முடிந்ததும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கலாம். காரணம் அடுத்த முறை கலவிக்கு முத்தமிடுதல், கட்டித்தழுவுதல், போன்ற சல்லாபங்களில் ஈடுபடுவதற்கு அது இருவரையும் தயார் படுத்தும். சுருக்கமாக,. இன்ப உணர்ச்சியை தூண்ட அல்லது அதிகரிக்கத் தான் முத்தம் பயன்படுகிறது.
முத்தமிடுவதற்கு ஏற்ற இடங்களை அறிவீர்களா?
இதோ காமசூத்திரத்தில் கூறப்பட்டுள்ளதைப் பாருங்கள்...
நெற்றி, கன்னங்கள், பின் கழுத்து, முன் கழுத்து, மார்பு, உதடுகள், வாய்,. கண்கள், அக்குள், மதனமேடை, உள்ளங்கை, தோள்கள், அடிவயிறு மற்றும் யோனி ஆகிய பகுதிகளில் ஏராள, தாராளமாக முத்தங்களை அள்ளி வழங்கலாம்... அது உங்கள் துணையின் விருப்பம், உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது.
உதடுகள் தீண்டிக்கொள்ளும் போது உடல் உறுப்புகளை ஒட்டி முத்தங்கள் வகைப்படுத்தப் படுகின்றன. உடலின் மற்ற பாகங்களை விட முகத்தில் முத்தமழை பொழிவதே சிறப்பாகக் கருதப்படுகிறது. அது பெரும்பாலான பெண்களாலும் விரும்பப்படுகிறது.




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக