ஆனால் இம்முறையில் ஆண் குறியின் நுழைவு கொஞ்சம் கடினம். அதனால் அடிக்கடி பெண் குறியை விட்டு வெளியே நழுவி வர வாய்ப்பு.விரைவான புணர்ச்சி இயக்கமும், இந்நிலையில் சாத்தியமில்லை நிதானமான முன் விளையாட்டுக்கு இந்நிலை சிறந்தது.
மேலே கூறிய நிலைகளைக் கற்பனைக் கேற்றபடி மாற்றி அமைப்பதன் மூலம் எண்ணற்ற வகையான முறைகளில் புணர்ச்சி நடக்க வழியுண்டு. அவ்வாறே படுக்கை அறையில் மட்டும்தான் புணரவேண்டும். என்னும் கட்டாயமில்லை. கூடம், இடைவழி, தோட்டம், திறந்தமாடி, படிக்கட்டுகள் முதலிய இடத்திலும் வேறொருவரும் பார்க்க மாட்டார்கள் என்று உறுதி செய்து கொண்டே பிறகு பாலுறவு கொள்வதன் மூலம் பாலுறவின் பரிமாணங்களை அதிகரித்துக் கொள்ளலாம்.
இருட்டில்தான் உறவு என்று வைத்துக்கொள்ளாமல் இலேசான வெளிச்சத்தில், பட்டப்பகல் சூரிய ஒளியில் எந்தச் சூழ்நிலையிலும் உறவு கொள்ளலாம். உறவின் போது மெல்லிய இசை பின்னணி அமைக்கலாம். ஏராளமான தலையணைகளை வைத்துக் கொள்ளலாம். வசதி நிரம்பியவர்கள். தண்ணீர்ப்படுக்கை வாங்கி அதில் உறவு கொள்ளலாம். குளியறைத் தொட்டியில் கூட உறவு வைத்துக்கொள்ளலாம்.




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக