Donna Simpson and Jyoti Amge
உலகிலேயே மிகவும் பருமனான பெண்ணும் உலகிலேயே மிகவும் சிறிய பெண்ணும் ஜப்பானிய தொலைக்காட்சி நிகழ்ச்சி யொன்றில் கலந்து கொள்ளும் முகமாக டோக்கியோ நகரில் முதன்தலாக சந்தித்து கொண்டனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த 644 இறாத்தல் நிறையுடைய டொன்னா சிம்ஸனும் (42 வயது), இந்தியாவைச் சேர்ந்த 11 இறாத்தல் நிறையுடைய ஜோதி அம்ஜியுமே இவ்வாறு அபூர்வமான சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.
Jyoti Amge
டொன்னாவின் உயரம் 5 அடி 4 அங்குல மாக உள்ள நிலையில் ஜோதி 23 அங்குல உயரத்தை மட்டுமே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு குறித்து டொன்னா சிம்ஸன் விபரிக்கையில், "நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்திருந்தபோது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. ஜோதி மிகவும் இனிமையானவராக இருந்தார். ஜோதியின் தந்தை அவரைத் தூக்கி வந்து எனக்கு அருகில் அமரச் செய்தபோது, அவர் மேலும் சிறிய உருவமாக மாறியது போன்று தோன்றியது'' என்று கூறினார்.







































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக