வியாழன், 18 பிப்ரவரி, 2010

MS-Office 2007 பயன்படுத்துபவர்களுக்கு...

MS-Office 2007 பதிப்பில் உருவாக்கிய ஒரு பைலை அதன் முன்னைய பதிப்புகளில் திறக்க முற்பட்டு முடியாமல் போன அனுபவம் பலருக்கு இருக்கலாம் முன்னைய ஓபிஸ் பதிப்புகளில் விட MS-Office 2007 இல் வித்தியாசமான பைல் நீடிப்புகள் (File Extension) பயன்படுத்தப்படுவதே அதற்குக் காரணமாகும்.

முன்னைய பதிப்புகளில் பைல் நீடிப்பாக Word, Excel மற்றும் Power Point மென்பொருள்களில் முறையே .doc, .xls, .ppt ஆகிய பைல் நீட்டிப்புகளே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் Office 2007 இல் .docx, xlsx, pptx ஆகிய நீட்டிப்புகள் Word, Excel, Power point இல் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் புதிய பைல் நீடிப்புகள் முன்னைய பதிப்புகளோடு ஒத்திசைவதில்லை. அதனாலேயே Office 2002 மற்றும் Office 2003 பதிப்புகளில் இந்த docx, xlsx மற்றும் .ppt பைல் நீடிப்புகளைக் கொண்ட பைல்களைத் திறக்க முடிவதில்லை.

எனினும் முன்னைய பதிப்புகளில் பயன்படுத்தப்படும் நீட்டிப்புகளோடு பைல்களைச் சேமிக்கக் கூடிய வசதி Office 2007 இல் தரப்பட்டுள்ளது. நீங்கள் அடிக்கடி பழைய பதிப்புகளில் உள்ள பைல் நீட்டிப்புகளையே பயன்படுத்துகிaர்கள் அல்லது Office 2007 நிறுவப்பட்டிராத கணனிகளில் உங்கள் பைல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தால் முன்னைய பதிப்புகளில் பயன்படுத்தப்படும் நீடிப்புகளோடே சேமிக்கவேண்டி வரும். Office 2007 இல் பைலைச் சேமிக்கும் போது இயல்பு நிலையில் பழை நீடிப்புகளுடனேயே சேமிக்குமாறு செய்து விட்டால் இந்தப் பிரச்சினை எழாது. Word 2007ல் பைல் ஒன்றைச் சேமிக்கும் போது .னீoணீ எனும் நீடிப்பை இயல்பு நிலைக்கு மாற்றப்பின் வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

முதலில் MS-Word 2007 ஐத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து File மெனுவின் கீழ் Word Optionsதெரிவு செய்யுங்கள். திறக்கும் விண்டோவின் இடது புறம் Save தெரிவு செய்யுங்கள். அடுத்து வீண்டோவின் வலப்புறம் Customize how documents are saved என்பதைத் தெரிவு செய்யுங்கள். அங்கு save File in this format எனுமிடத்திலுள்ள ட்ரொப் டவுன் லிஸ்டிலிருந்து Word 97 2003 Document (*doc)என்பதைத் தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள்.

இப்போது வர்டில் உருவாக்கும் அனைத்து பைல்களும் மேற்சொன்ன போமட்டிலே சேமிக்கப்படும்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல