இதனை ஆராய்ந்து பார்த்தபோது இதன் விபரம் தெளிவாகியது. இக்குழந்தையின் தாயார் கர்பமடைந்தபோது அவரது வயிற்றிக்குள் இரண்டு கருக்கள் உருவாகியிருந்தன. ஆனால் ஒரு கரு மற்றைய கருவுக்குள் வளர்ந்தமையினால் இப்பெண்குழந்தை மற்ற கருவை தனது வயிற்றுக்குள் சுமந்து கொண்டு பிறந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக