கென்னி பிறக்கும் போதே அரிய நோயொன்றால் பாதிக்கப்பட்டு முள்ளந்தண்டு வளர்ச்சி தடைப்பட்ட நிலைக்கு உள்ளானார்.
அவருக்கு 6 மாத வயதான போது, மருத்துவர்கள் அவரது இருகால்களையும் அகற்றியதுடன் அவரது கால் நரம்பின் ஒரு பகுதியை வளர்ச்சியடையாத முள்ளந் தண்டுப் பகுதியில் பொருத்தி அத னைப் பூரணப்படுத்தினர்.
இந்நிலையில் தனது தளராத முயற்சியின் பலனாக கென்னி தனது கைகளால் நடந்து செல்லவும், வேலைகளை செய்யவும், நீச்சல் அடிக்கவும் கற்றுக் கொண்டார்.
சாரா என்ற பெண்ணை முதல் தடவையாக திருமணம் செய்த கென்னி, அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று தற்போது நிக்கி பெர்னால்டஸ் என்ற பெண்ணுடன் தனது வாழ்வை பிணைத்துக் கொண்டுள்ளார்.
தமது திருமண வாழ்க்கை குறித்து நிக்கி பெர்னால்டஸ் (வயது 33) விபரிக்கையில், ““அரை மனிதரான கென்னியின் பாலியல் வாழ்க்கை தொடர்பில் மற்றவர்களுக்கு சந்தேகம் ஏற்படுவது இயற்கை. ஆனால் அவர் ஏனைய ஆண்களைப் போலவே இவ்விடயத்தில் முழுமையான ஒருவராக இருக்கிறார். எங்களிடையேயான பாலியல் உறவு திருப்திகரமாக உள்ளது'' என்று கூறினார்.
நிக்கிக்கு முதல் திருமணத்தின் மூலம் இரு பிள்ளைகள் உள்ளனர்.
கென்னி இது தொடர்பில் கூறு கையில், ““குழந்தையொன்றுக்கு தந்தையாவதே தனது மாபெரும் கனவு'' என்று தெரிவித்தார்.
கென்னி 21 வயது மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறியதைப் பொய்யாக்கி அவர் 35 ஆவது வயதில் காலடி யெடுத்து வைத்துள்ளார்.

Ya its very inspirational...For more information about astrology. Log on to http://www.yourastrology.co.in. You can get an astrology software to know about your higher studies, marriage and other business developments.The good news is that 'jaamakkol astrology software' has been introduced only by this website.
பதிலளிநீக்கு