பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மேற்படி மருத்துவர், கிராம சுகாதார நிலையமொன்றுக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டியில் சந்தையில் வாங்கிய மாட்டை ஏற்றிச் சென்ற வேளை பொலிஸார் அவரது வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
இதன்போதே, மருத்துவரின் முறைகேடான செயல் அம்பலத்துக்கு வந்துள்ளது.இது தொடர்பில் மாகாண சுகாதாரத் திணைக்கள அதிகாriயான முனீர் அஹ்மட் விபரிக்கையில், மருத்துவரின் செயற்பாட்டால் தான் பெரிதும் அதிர்ச்சியடைந்ததாக கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக