இந்நிலையில் 96 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கேசட், கடந்த மார்ச் மாதம் ஒரு புதரில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், பழைய வரலாற்று படங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் பால் கியருகி (Paul Gierucki)என்பவர் சாப்ளின் பட கேசட்டை விலைக்கு வாங்கினார்.
பின்னர் உலகின் சிறந்த படங்களை திரட்டிவரும் தனது நண்பர் ரிச்சர்டு ராபர்ட் (Richard Roberts) என்பவருக்கு தகவல் கொடுத்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து கேசட்டை போட்டு பார்த்தனர். 10 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமான அதில் சாப்ளின் 3 வினாடிக்கு ஒருமுறை திரையில் தோன்றி அசத்தியது தெரிய வந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக