வியாழன், 15 ஜூலை, 2010

மகளை சலவை இயந்திரத்தில் போட்ட கொலைகார தாய் கைது

ஜப்பானில் ஐந்து வயது குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கொலைகார தாயை போலிசார் கைது செய்துள்ளனர்.

சில சமயங்களில் குழந்தையை சலவை இயந்திரத்தில் போட்டு சுழற்றியதாகவும் போலிசிடம் அந்த தாய் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் மேற்கு ஃபூகுவோகாவில் (Fukuoka) வசிக்கும் ஜூங்கோ இகாஷிரா(Junko Egashira 34) கடந்த மாதம் கைதானார்.

தமது மகள் மோனின் (Mone9 வாயை ஒட்டுத் தாள் போட்டு ஒட்டி கைகளையும் கால்களையும் கட்டி தண்ணீர் நிரப்பிய சலவை இயந்திரத்துக்குள் பல முறை அவர் உட்கார வைத்துள்ளார்.

சில சமயங்களில் சலவை இயந்திரத்தைச் சுழல விட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக அசாஹி டெய்லி குறிப்பிட்டது.
பல மணி நேரம் அலமாரியில் கைகளை விரித்துக் கட்டி தண்ணீர் நிரப்பிய வாளியில் தமது மகளை பல மணி நேரம் அவர் நிற்க வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு இகாஷிரா கணவரிடமிருந்து மணவிலக்குப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் புதிய வீட்டுக்கு குடியேறிய அவர் தமது மகளைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினார்.



5 歳長女殺害:「娘を洗濯機で回した」逮捕の母供述 福岡

自宅で5歳の長女を殺害したとして殺人容疑で福岡県警に逮捕された同県久留米市宮ノ陣、無職、江頭順子容疑者(34)が「娘を洗濯機に入れて回したことがあった」と供述していることが捜査関係者への取材で分かった。江頭容疑者は「しつけの一環だった。殺すつもりはなかった」と容疑を否認しているという。


 捜査関係者によると、江頭容疑者は今年5月ごろから自宅で数回にわたり長女萌音(もね)ちゃんの両手両足をテープで縛って洗濯機に押し込み、水を入れて作動させたという。その際、口を粘着テープでふさいで声を出せないようにしたうえ、洗濯機のふたを閉めてテープで固定し、逃げ出せないようにしていたという。


 このほか、5月には部屋の棚に両手を広げた状態で縛り付けたうえ、水を入れたバケツを肩からひもでつるして放置したという。


 江頭容疑者は08年に夫と離婚。今年5月に市内の別の場所から現在地に転居したが、そのころから、萌音ちゃんが言うことを聞かないなどとして虐待をエスカレートさせたらしい。


 江頭容疑者は6月30日、長崎県平戸市の海で、萌音ちゃんの遺体を抱いて岸壁のロープにつかまっているところを捜索中の長崎県警の捜査員が見つけた。逮捕容疑は同27日午後2時ごろ、自宅で萌音ちゃんの首にひものようなものを巻き付けて殺害したとしている。【土田暁彦】

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல