கன்னட சினிமாவின் பிரபல நடிகர் இந்தூகார், தனது மனைவியுடன் ஜெயநகரில் வசித்து வந்தார்.
இவர் பல கன்னட சினிமாவில் நடித்துள்ளார். நடித்துக்கொண்டே படங்களும் தயாரித்து இயக்கியுள்ளார்.
இவர் தயாரித்த சில படங்கள் சரியாக ஓடாததால் இவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், தனது இல்லத்தில் இந்தூகாரும், அவரது மனைவி ஹேமாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
INDUDHAR THE KANNADA STAR COMMITTED SUICIDE

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக