புதன், 8 செப்டம்பர், 2010

ஆரம்ப பாடசாலையில் சேர்ந்த 4 குழந்தைகளால் ஆசிரியருக்கு குழப்பம் (படங்கள் இணைப்பு)

Matching uniforms: From left, quadruplets Ellie, Jessica, Georgina and Holly

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள் இன்று பிரித்தானிய பாடசாலையில் சேர்ந்துள்ளனர். ஒரே வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள இந்த குழந்தைகளை கண்டு குழப்பத்திலும் தலைவலியிலும் உள்ளார் அந்த வகுப்பின் ஆசிரியர்.
Julie Carles with her daughters (from left to right) Jessica, Ellie, Georgina and Holly

64 மில்லியன் மக்களில் ஒருவருக்கே நடக்கும் வினோதம் இது போன்று ஒரே மாதிரியான நான்கு குழந்தைகள் பிறப்பது. ஜூலி (Julie, 42) மற்றும் ஜோஸ் கார்லஸ் (Jose Carles, 37) தம்பதியினருக்கு பிறந்த இந்த குழந்தைகளுக்கு எல்லி, ஜார்ஜினா, ஜெசிக்கா , ஹோல்லி (Ellie, Georgina, Jessica and Holly Carles) என இக்குழந்தைகளுக்கு பெயரிடப்பட்டுள்ளது. உலகத்திலேயே ஒரே மாதிரியாக பிறந்த நால்வரில் இவர்கள் 27 வது கோஷ்டி.
Little miracles: The quads beat odds of 64 million to one when they were born


பிரித்தானியாவை பொருத்தவரை ஒன்றாக பிறந்த நால்வரும் இருப்பது இந்த குழந்தைகள் மட்டுமே. இந்த குழந்தைகள் பிறந்த போது நால்வரும் வாழ்வது கடினம் என மருத்துவர்கள் கூறினர்.

ஆனால் இன்று நால்வரையும் நன்றாக வளர்த்து பாடசாலைக்கும் அனுப்புயுள்ளார் திருமதி. கார்லஸ். நால்வரும் ஒரே மாதிரியாக இருப்பதால் ஆசிரியருக்கு அடையாளம் தெரிய அந்த குழந்தைகளின் சட்டை காலரில் அவர்கள் பெயரின் முதல் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல