நேற்று இரவு வீட்டில் இருந்தபோது இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டும் பலன் இல்லாமல் இறந்து விட்டார். இறக்கும்போது வயது 47.
முரளியின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு் அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. . புகழ்பெற்ற முரளியின் மரணச் செய்தியறிந்த திரையுலக பிரபலங்கள் பலரும் முரளியின் வீ்ட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக