சட்டக் காரணங்கள் நிமித்தம் பெயர் குறிப்பிடப்படாத மேற்படி நபர், பிச்சை எடுப்ப தன் மூலம் அளவுக்கதிகமான வருமானத்தை ஈட்டி சுகபோக வாழ்வு வாழ்ந்து வந் ததாக அவர் கூறினார். அண்மையில் அங்கு கைது செய்யப்பட்ட சுமார் 360 பிச்சைக்காரர்களில் இந்தப் பிச்சைக்காரரும் ஒருவராவார்.
மேற்படி பிச்சைக்காரர்களில் அதிகளவானோர் ஆசியநாடுகளைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் சுற்றுலா விசாவில் துபாய் வந்து பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக