வான்கூவரில் புதிய வேலையொன்றைப் பெற்றுச் சென்ற பெதானி ஸ்ரோர்ரோ (Bethany Storro 28 வயது) என்ற மேற்படி யுவதியை நெருங்கி வந்த பெண்ணொருவர், ““ஹாய், அழகான பெண்ணே! இதைக் குடிக்க விரும்புகிறாயா?'' என வினவியவாறு கிண்ணத்திலிருந்த அமிலத்தை அவர் மீது வீசியுள்ளார்.
இதன் காரணமாக அவரது தோல் எரிந்ததுடன் அவர் அணிந்திருந்த மேலாடையும் கருகியது.
வெயிலைத் தாங்குவதற்கு கண்ணாடி அணிந்திருந்தமை காரணமாக அவரது கண் பாதிப்படையாமல் காப்பாற்றப்பட்டது.
இத் தாக்குதல் குறித்து பெதானி விபரிக்கையில், ““நான் அந்தப் பெண்னை ஒரு போதும் பார்த்ததில்லை. அவரிடம் நான் கேட்க விரும்புவதெல்லாம் ஏன் இதைச் செய்தாய் என்பதைத்தான்'' என்று கூறினார்.






































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக