புதன், 8 செப்டம்பர், 2010

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரின் மனைவி விபசாரத்தில் ஈடுபட்ட இரகசியம் அம்பலம்

Carla Weatherley, the wife of a new Tory MP, has been exposed as a £70-an-hour prostitute

பிரித்தானிய பழைமைவாத கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மனைவி விபசாரத்தில் ஈடுபட்ட இரகசியம் அம்பலமானதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் மைக் வெதர்லியின் (Mike Weatherley 53) மனைவியான பிரேசிலைச் சேர்ந்த கார்லா (Carla), தென் லண்டனில் 70 ஸ்ரேலிங் பவுணைப் பெற்று விபச்சாரத்தில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

Mike Weatherley with wife Carla. The couple are understood to have met in Rio de Janeiro, Brazil where Mr Weatherley, a high-flying business executive, was on a business trip

39 வயதான கார்லா ஊடகவியலாளர் ஒருவருடன் பாலியலில் ஈடுபடும் மேற்படி காட்சி படமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மைக் வெதர்லி விபரிக்கையில், தனது மனைவியின் நடவடிக்கைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் தாம் இருவரும் கடந்த பெப்ரவரி மாதம் முதற்கொண்டு பிரிந்து வாழ்வதாவும் தெரிவித்தார்.
The MP, who insists that he has been separated from his wife since February this year, said had no idea that his wife had been selling her body. 'I am still very shocked by the news,' he said

““எனக்கு இது அதிர்ச்சி தருவதாக உள்ளது. ஆனால் எனக்கு இது பற்றி எதுவுமே தெரியாது'' எனக் கூறிய மைக் வெதர்லி, தாம் பிரிந்து வாழ்கின்ற போதும் தொடர்ந்து நல்ல நண்பர்க ளாக இருப்பதாகவும் ஒவ்வொரு வாரமும் கார்லாவை சந்தித்து அவருடன் பகலுணவை அருந்தி வருவதை வழமையாகக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.
மைக் வெதர்லி 10 வருடங்களுக்கு முன் பிரேசிலின் றியோ டி ஜனெய்ரோ நகருக்கு சுற்றுலாசென்ற போது கார்லாவை சந்தித்தார்.

அதன் பின் 2003 ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் இந்த ஜோடி திருமண பந்தத்தில் இணைந்தது . Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல