இந்தியா அல்லது மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து சுமார் 4 தற்கொலைகுண்டுதாரிகள் வரை வரலாம் எனவும் சனநெரிசல் மிக்க கிறிஸ்மஸ் சந்தைகளில் தாக்குதல் நடத்தலாமெனவும் அந்நாட்டுப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கப்புலனாய்வு துறையினரே இது சம்பந்தமான அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாகவும் அப்பத்திரிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
எனினும் இத்தகவலை பேர்லின் உறுதிசெய்யவில்லை. இவ்வறிவிப்பால் மக்கள் பீதியடைய தேவையில்லையென மெயிஸ்ரி வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக