இணையதளத்தில், ‘நான் தீயை பொறுத்து கொள்வேன். ஆனால், அநீதியை பொறுத்து கொள்ள மாட்டேன். தாகத்தை பொறுத்து கொள்வேன்.
அவமதிப்பை பொறுத்து கொள்ள முடியாது. நான் நோபளம் மண்ணின் மகள். அவர்கள் எப்போதும் தவறு செய்யமாட்டார்கள்’ என்று கூறியுள்ளார். மாவோயிஸ்ட் தலைவர் மற்றும் நேபாளத்தின் முன்னாள் பிரதமருமான புஷ்பா கமல் தகலுடன் கடந்த 2009ம் ஆண்டில் ஒரே மேடையில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தினார்.
முதுகு பகுதி இல்லாத மேல் அடை அணிந்து, இந்து அமைப்புக்களிடம் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டவர். மாவோயிஸ்டுக்கு நெருக்கமான திரைப்பட இயக்குநர் இயக்கும் படத்தில் நடிக்க ரேகா கையெழுத்திட்டுள்ள செய்தியும் வெளியாகியுள்ளது.








































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக