யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடம் அமைப்பதற் கான பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்தல், பொறியியற் பீடத் தின் இயக்கத்திற்கான தேவைகள், நிதி ஆதாரங்களை முன்மொழி தல், இந்தியாவின் நிதியுதவியைப் பெற்றுப் பீடத்தை உருவாக்கும் சாத் தியப்பாடு பற்றிய அறிக்கை தயாரித் தல் போன்ற உடனடிப் பணிகளை ஆற்றுமாறு இவரிடம் கோரப்பட்டுள் ளது.மேலும் பீடம் அமைக்கப்படும் போது ஏற்படுத்தவேண்டிய துறைசார் சிபார்சுகளும் கோரப்படுகின்றன.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 27ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகைதரும்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியற்பீட உருவாக்கத்திற்கு இந்தியா எவ்வெவ் வழிகளில் உதவமுடியு மென பேராசிரியர் ஹூல் திட்ட அமுலாக்கல் அறிக்கையை வழங்கவுள்ள தாகவும் தெரியவருகிறது.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக