ஸ்ரபோர்ட்ஷியல் வசிக்கும் ஜோன் கொன்சி (46 வயது) என்பவருக்கு சொந்தமான சய்ரா என்ற நாயே இருபால் உறுப்புகளையும் கொண்டு பிறந்துள்ளது.
மேற்படி நாயை மிருக வைத்தியரிடம் காட்டுவதற்காக அழைத்துச் செல்லும் வரை அதற்கு இரு பாலின உறுப்புகளும் இருப்பதை ஜோன் கொன்சி அறியாது இருந்துள்ளார்.
ஆண் நாய்களுடன் பழகுவதில் ஆர்வம் காட்டி வரும் சய்ராவை பெண் நாயாக கருதும் ஜோன் கொன்சி, அந்நாயின் ஆண் பாலுறுப்பை சத்திரசிகிச்சை மூலம் நீக்கி அதனை முழுமையான பெண் நாயாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக