ஞாயிறு, 2 ஜனவரி, 2011
கத்தியால் குத்திவிட்டு நகைகள் அபகரிப்பு
சங்குவேலி தெற்கில் நேற்றுமுன்தினம் அதிகாலை தனித்திருந்த பெண் ஒருவரைக் கத்தியால் குத்திய கொள்ளையர்கள் அவரிடமிருந்து நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் திருமதி சிவநேசன் (வயது 45) என்பவரே கொள்ளையர்களின் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Labels:
யாழ் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக