காலை 6.15 மணியளவில் மேற்படி தபால் நிலையத்துக்குள் துப்பாக்கிகள் மற்றும் கத்திகள் சகிதம் நுழைந்த மேற்படி கொள்ளைக்காரர்கள் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தும் காட்சிகள் அந்த தபால் நிலையத்திலுள்ள "CCTV" கண்காணிப்பு கருவியில் பதிவாகியிருந்தன.
அக்காட்சிகளை பார்வையிட்ட பொலிஸார் துரிதமாக செயற்பட்டு பிளைமவுத் எனும் இடத்தில் மேற்படி இருவரையும் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக