ஆபீஸ் 2007 தொகுப்பின் பார்மட்களை 2003 பார்மட்டுக்கு, அது வேர்ட், எக்ஸெல், பிரசன்டேஷன் என எதுவாக இருந்தாலும், ஆன்லைனிலேயே மாற்றங்களை மேற்கொள்ள உதவும் ஒரு சிறந்த தளம் www.zamzar.com. இதில் பைலை அப்லோட் செய்வது மிக எளிதாகவும், வேகமாகவும் நடைபெறுகிறது.
இன்டர்பேஸ் மிகத் தெளிவாக வழி காட்டுகிறது. நம் மின்னஞ்சல் முகவரியைக் கேட்டு வாங்கி, மாற்றப்பட்டுள்ள பைல் குறித்த தகவலை, மின்னஞ்சலுக்கு அனுப்புகிறது. ஒரு நிமிடத்திற்குள்ளாக பார்மட்டினை மாற்றி அனுப்புகிறது. மாற்றப்பட்டுள்ள பைல் கிடைக்கும் தளத்திற்கான லிங்க்கினை சில நிமிடங்களுக்குள் மின்னஞ்சலில் தருகிறது. எந்தப் பிரச்னையும் இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக