ஞாயிறு, 25 மார்ச், 2012

தனக்குத் தானே சவப்பெட்டி தயாரித்த முதியவர் (படங்கள்)

அமெரிக்காவில் உள்ள புளோரிடா பகுதியில் வசிப்பவர் பிரெட் குயின்ரிட். தற்போது 89 வயதாகும் அவர் தபால் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பண்டைக்கால எகிப்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்துக்கு சுற்றுப் பயணம் செய்து பல்வேறு இடங்களை பார்வையிட்டார். அங்குள்ள நல்லடக்கம் செய்யும் முறைகள் அவருக்கு பிடித்து விட்டதால் தன்னுடைய மறைவுக்கு பிறகும் அதை பின்பற்ற தீர்மானித்தார்.



பின்னர் சொந்த ஊருக்கு திரும்பிய அவர் தனக்கு தானே சவப்பெட்டியை உருவாக்கினார். பழங்கால எகிப்திய புத்தகத்தை வாங்கி அதில் கூறப்பட்டிருப்பதை பின்பற்றி அதை செய்து முடித்தார். 7 அடி நீளம் கொண்ட அந்த பெட்டியின் மீது பலவர்ண படங்களை தீட்டி வைத்துள்ளார். இந்த பெட்டிக்குள் எப்போது அடங்கப்போகிறோம் என்ற ஆதங்கத்துடன் வாழ்நாளை அவர் எண்ணிக் கொண்டிருக்கிறார்.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல