துகிலுரி நடனத்தில் பெயர் பெற்ற பெண்ணொருவர், பிரான்ஸில் நடைபெறவுள்ள தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸியை எதிர்த்து போட்டியிடவுள்ளார்.
இஸபெல்லா லாங் (Isabelle Laeng) எனும் உண்மையான பெயரைக்கொண்ட இப்பெண் சின்டி லீ (Cindy Lee ) எனும் பெயரில் துகிலுரி நடனக்கலைஞராக தொழில்புரிந்தவர். அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர் தீர்மானித்துள்ளார்.
பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு 500 நகரங்களின் மேயர்கள் அல்லது துணை மேயர்களின் கையெழுத்துக்களை பெறவேண்டும். இதனால் இக்கையெழுத்து பெறும் நடவடிக்கையை அவர் ஆரம்பித்துள்ளார்.
இஸபெல்லாவுக்கு ஆதரவு தெரிவித்த டோலன் நகர மேயர் ரோஜர் லகாச் கருத்துத் தெரிவிக்கையில், உயர் பதவிகளில் அதிக பெண்கள் இருப்பதை காண்பதற்கு தான் விரும்புவதால் இஸபெல்லாவுக்கு தான் ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக